ஸ்கோப்ஜே

ஸ்கோப்ஜே (ஆங்கில மொழி: Skopje, மக்கதோனியம்: Скопје) மக்கடோனியக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரிலேயே வசிக்கின்றனர். இது நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையம் ஆகும். இது பண்டைய உரோமர் காலத்தில் ஸ்கூப்பி (Scupi) என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

ஸ்கோப்ஜே
Скопје
நகரம்
ஸ்கோப்ஜே நகரம்
Град Скопје
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
ஸ்கோப்ஜே-இன் கொடி
கொடி
ஸ்கோப்ஜே-இன் சின்னம்
சின்னம்
நாடுஸ்கோப்ஜே மாக்கடோனியக் குடியரசு
உள்ளூராட்சிஸ்கோப்ஜே பெரிய ஸ்கோப்ஜே
அரசு
 • மேயர்Koce Trajanovski
பரப்பளவு
 • மொத்தம்571.46 km2 (220.64 sq mi)
ஏற்றம்240 m (790 ft)
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்5,06,926
 • அடர்த்தி890/km2 (2,300/sq mi)
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சற் குறியீடு1000
தொலைபேசி குறியீடு+389 02
Car platesSK
Patron saintகன்னி மேரி
இணையதளம்skopje.gov.mk

இந்நகரம் அமைந்துள்ள பிரதேசம் கி.மு. 4000 ஆண்டுகளிற்கு முன்னதாகவே மக்கள் குடியேற்றம் உடைய பிரதேசம் ஆகும். புதிய கற்கால குடியேற்றங்களின் எச்சங்கள் நவீன நகரத்தினை நோக்கி இருக்கின்றதாக அமைந்துள்ள கேல் கோட்டையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கி.பி முதலாம் நூற்றாண்டளவில் உரோமர்களால் கைப்பற்றப்பட்ட இக்குடியேற்றம் ஒரு படைத்தளமாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிமக்கதோனியம்மாக்கடோனியக் குடியரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருது பாண்டியர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சிங்கம் (திரைப்படம்)கண் (உடல் உறுப்பு)அஜித் குமார்இந்தியன் பிரீமியர் லீக்சப்ஜா விதைஇரட்டைக்கிளவிசைவத் திருமுறைகள்மூகாம்பிகை கோயில்தமிழ்த்தாய் வாழ்த்துதரணிசமணம்குமரகுருபரர்சொல்அம்பேத்கர்சோழர்கால ஆட்சிபச்சைக்கிளி முத்துச்சரம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்செவ்வாய் (கோள்)கில்லி (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இரண்டாம் உலகப் போர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கல்லீரல்மரகத நாணயம் (திரைப்படம்)ந. பிச்சமூர்த்திருதுராஜ் கெயிக்வாட்நிறைவுப் போட்டி (பொருளியல்)அரவான்மதராசபட்டினம் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)பால கங்காதர திலகர்பூப்புனித நீராட்டு விழாசெக்ஸ் டேப்ஆசியாபசுமைப் புரட்சிஅண்ணாமலை குப்புசாமிஜவகர்லால் நேருஆய்த எழுத்துபறவைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பௌத்தம்அயோத்தி தாசர்இல்லுமினாட்டிஅரிப்புத் தோலழற்சிபாசிப் பயறுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநிலக்கடலைநாயன்மார் பட்டியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அன்னை தெரேசாபனிக்குட நீர்இளையராஜாகல்விஈரோடு தமிழன்பன்தமிழர் கலைகள்ஆண்டு வட்டம் அட்டவணைபிக் பாஸ் தமிழ்அக்கி அம்மைராஜா ராணி (1956 திரைப்படம்)ம. பொ. சிவஞானம்மூவேந்தர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)களப்பிரர்மாநிலங்களவைசட் யிபிடிபெயர்ச்சொல்இரத்தக்கழிசல்நவதானியம்மணிமேகலை (காப்பியம்)நைட்ரசன்தேசிக விநாயகம் பிள்ளைகுண்டூர் காரம்இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ் இணைய இதழ்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்🡆 More