விமானம்

விமானம், வான் விமானம் அல்லது ஆகாய விமானம் (airplane, aeroplane அல்லது plane) என்பது ஆற்றலால் இயங்கும் நிலைத்த இறக்கை வானூர்தி ஆகும்.

இது சுழல் விசிறி அல்லது தாரைப் பொறியிலிருந்து கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னோக்கி தள்ளப்படும். விமானம் பல அளவுகளில், வடிவத்தில், இறக்கை உருவங்களில் உள்ளன. விமானம் மக்கள் போக்குவரத்திற்கும், சரக்கு போக்குவரத்திற்கும், ராணுவத்திலும், பொழுதுபோக்கிற்காகவும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகின்றது.

விமானம்/ஆகாய விமானம்
விமானம்
எயார் பேர்லினின் போயிங் 737-700

விமானி வானூர்தியினுள் இருந்து பல விமானங்கள் பறக்க வைக்கப்படுகின்றன. ஆனால், சில தன்னியக்கமாக அல்லது கணினி கட்டுப்படுத்தல் கூடாக பறக்க வைக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

விமானம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aircraft by type of wing
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

உந்துவிசைதாரைப் பொறிநிலைத்த இறக்கை வானூர்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்ல் மார்க்சுசார்பெழுத்துபெரும்பாணாற்றுப்படைஎங்கேயும் காதல்திருமால்வசுதைவ குடும்பகம்இந்திய இரயில்வேஅகமுடையார்இசைகஞ்சாமுருகன்திருநெல்வேலிபுணர்ச்சி (இலக்கணம்)கரிசலாங்கண்ணிமுள்ளம்பன்றிதிருவள்ளுவர்புனித ஜார்ஜ் கோட்டைஇராமானுசர்விருத்தாச்சலம்கண்டம்மஞ்சள் காமாலைபித்தப்பைவிசயகாந்துஇன்ஸ்ட்டாகிராம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்சிறுத்தைஅறிவுசார் சொத்துரிமை நாள்ஸ்ரீசைவத் திருமுறைகள்ஜோதிகாஐந்திணைகளும் உரிப்பொருளும்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்நெசவுத் தொழில்நுட்பம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்செஞ்சிக் கோட்டைஅஜித் குமார்வெப்பநிலைகிராம சபைக் கூட்டம்முன்னின்பம்திருக்குறள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்செப்புநீர் மாசுபாடுகேழ்வரகுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஆப்பிள்சாகித்திய அகாதமி விருதுஉரைநடைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழர் அளவை முறைகள்வௌவால்சீரடி சாயி பாபாஇந்திய ரிசர்வ் வங்கிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்சூரியக் குடும்பம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கலாநிதி மாறன்குண்டலகேசிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இலட்சம்தங்க மகன் (1983 திரைப்படம்)சூர்யா (நடிகர்)தினகரன் (இந்தியா)திருவிளையாடல் புராணம்நீ வருவாய் எனமியா காலிஃபாபிள்ளையார்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்நெல்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கண்ணகிஅத்தி (தாவரம்)ஜவகர்லால் நேரு🡆 More