விக்கிப்பல்கலைக்கழகம்

விக்கிப்பல்கலைக்கழகம் (Wikiversity) என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் விக்கிமீடியாத் திட்டமாகும்.

இத்திட்டமானது விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது.

விக்கிப்பல்கலைக்கழகம்
விக்கிப்பல்கலைக்கழக அடையாளச் சின்னம்
விக்கிப்பல்கலைக்கழகம்
விக்கிப்பல்கலைக்கழக முதற்பக்கத்தின் திரைக் காட்சி
வலைத்தள வகைகல்வி, சுயகற்றல்
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிமீடியாக் கூட்டம்
மகுட வாசகம்செட்டு இலேர்னிங்கு பிரீ
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடுஆகத்து 15, 2006
அலெக்சா நிலை26954 (மே 5, 2012)
உரலிwww.wikiversity.org

வரலாறு

ஆகத்து 15, 2006இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மொழிகள்

தற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம், செக்கு, இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம், பிரான்சியம், இத்தாலியம், சப்பானியம், போர்த்துகேயம், உருசியம், பின்னியம், சுவீடியம் ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.

விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

Tags:

விக்கிப்பீடியாவிக்கிமீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சப்தகன்னியர்செம்மொழிஇந்தியப் பிரதமர்திருநாவுக்கரசு நாயனார்முல்லைப்பாட்டுபகவத் கீதைசெண்டிமீட்டர்மார்ச்சு 28அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆசிரியர்வாதுமைக் கொட்டைநன்னீர்சின்னம்மைபஞ்சதந்திரம் (திரைப்படம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கடலூர் மக்களவைத் தொகுதிசாரைப்பாம்புமதீனாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்புலிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சிறுகதைஅறுபது ஆண்டுகள்கரூர் மக்களவைத் தொகுதிமொரோக்கோதிருவிளையாடல் புராணம்இந்திய நிதி ஆணையம்இந்திய நாடாளுமன்றம்கபிலர் (சங்ககாலம்)திருவண்ணாமலைகொல்லி மலைமுகம்மது நபிவேதாத்திரி மகரிசிபெண்கல்விசூரரைப் போற்று (திரைப்படம்)மாணிக்கம் தாகூர்மு. கருணாநிதிஇராவண காவியம்குணங்குடி மஸ்தான் சாகிபுதமிழர் பருவ காலங்கள்சென்னைதமிழ்நாடு காவல்துறைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956வாய்மொழி இலக்கியம்கணினிநெடுநல்வாடைபிரேமலதா விஜயகாந்த்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மு. க. ஸ்டாலின்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்எயிட்சுகலிங்கத்துப்பரணிவைரமுத்துஞானபீட விருதுஇந்திய உச்ச நீதிமன்றம்முன்னின்பம்நாடார்காதல் (திரைப்படம்)பொதுவாக எம்மனசு தங்கம்உத்தரகோசமங்கைமுதலாம் உலகப் போர்வ. உ. சிதம்பரம்பிள்ளைவேலூர் மக்களவைத் தொகுதிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பத்து தலகமல்ஹாசன்காற்று வெளியிடைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பௌத்தம்விருதுநகர் மக்களவைத் தொகுதிபொருநராற்றுப்படைகருப்பைதஞ்சைப் பெருவுடையார் கோயில்🡆 More