சூழலியல் சுற்றுலா

சூழலியல் சுற்றுலா (Ecotourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.

இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் கல்வி சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் அடர்ந்த காடுகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகங்களை வெளி உலகிற்கு காட்டும் முயற்சியின் துவக்கம் ஆரம்பித்தது. தற்போதைய காலங்களில் ஏறாலமான பல்கலைக்கழகங்கள் பல பாடத்திட்டங்களுக்காகவே காட்டுப்பகுதியை நாட ஆரம்பித்துள்ளனர்.:33

சூழலியல் சுற்றுலா
நடு அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்கைபல்கலைக்கழகம்மனித உரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீட்டுக்கு வீடு வாசப்படிபட்டினப் பாலைபரிதிமாற் கலைஞர்கோத்திரம்உடல்மொழிமாசாணியம்மன் கோயில்அழகர் கோவில்தமிழ் விக்கிப்பீடியாஇலங்கையின் மாவட்டங்கள்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிகார்ல் மார்க்சுசவுக்கு (இணையதளம்)இலயோலாக் கல்லூரி, சென்னைகாற்றுச்சீரமைப்பிசெண்டிமீட்டர்தன்வரலாறுதினகரன் (இந்தியா)வடிவேலு (நடிகர்)நீதி நெறி விளக்கம்அங்குலம்அப்துல் ரகுமான்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிலப்பதிகாரம்வேளாண்மைவன்னியர்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசிவன்புனைகதைஈரோடு தமிழன்பன்விஜய் (நடிகர்)முல்லைப்பாட்டுகுறவஞ்சிதாராபாரதிமுத்தொள்ளாயிரம்ஐராவதேசுவரர் கோயில்நாய்தமிழ் நீதி நூல்கள்கருத்தரிப்புபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அட்சய திருதியைமதுரை நாயக்கர்மனித வள மேலாண்மைஅளபெடைமுத்துராஜாஒட்டணிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நம்ம வீட்டு பிள்ளைவாணிதாசன்கிருட்டிணன்புவி சூடாதலின் விளைவுகள்பொருளியல்அரச மரம்கேரளம்திருவிளையாடல் புராணம்கௌதம புத்தர்தில்லி சுல்தானகம்வளி மாசடைதல்மயக்கம் என்னதிணை விளக்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்கன்னியாகுமரி மாவட்டம்முடக்கு வாதம்கே. வி. தங்கபாலுராமராஜன்தளபதி (திரைப்படம்)திருநங்கைவிஜயநகரப் பேரரசுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முறை மாப்பிள்ளைஜிப்ரான்தமிழ் தேசம் (திரைப்படம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஆண்டு வட்டம் அட்டவணைசூரைபித்தப்பைஅந்தாதிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)🡆 More