நீதி நெறி விளக்கம்

நீதி நெறி விளக்கம் ஒரு தமிழ் நீதி நூல்.

குமரகுருபரர் இயற்றிய இந்நூல 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இளமை, செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை, கல்வியின் சிறப்பு, துறவியர் பின்பற்ற வேண்டியன, செய்யக் கூடாதவை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 102 செய்யுள்கள் உள்ளன.மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார். இந்நூலிலுள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை.

  • மடம் கொன்று அறிவகற்றும் கல்வி.
  • நீர் மேல் குமிழி இளமை. நிறைந்த செல்வம் வந்துபோகும் அலையைப் போன்றது. நீர்மேல் எழுத்து போன்றது உடல்.
  • மலரவன் வண்தமிழ் கற்ற புலவருக்கு ஒப்பாக மாட்டான்.
  • கற்புடைய மகளிருக்குக் கணவனே தெய்வம். குழந்தைகளுக்குப் பெற்றோரே தெய்வம். மாணவனுக்கு ஆசிரியரே தெய்வம். எல்லோருக்கும் முருகனே தெய்வம்.
  • தன் கடமையைக் கண்ணனாகப் போற்றுவோர் தன் மெய்வருத்தம் பாரார் பசி நோக்க மாட்டார்.

இதுபோன்ற பல்வேறு கருத்துகளை இந்த நூல் எடுத்தியம்புகிறது.

மேற்கோள்கள்

Tags:

17ஆம் நூற்றாண்டுகடவுள் வாழ்த்துகுமரகுருபரர்தமிழ் நீதி நூல்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலின விகிதம்கௌதம புத்தர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கருக்காலம்மலையாளம்சங்ககாலத் தமிழக நாணயவியல்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தொடை (யாப்பிலக்கணம்)ஐங்குறுநூறு - மருதம்புதுச்சேரிமு. வரதராசன்விலங்குதிருநெல்வேலிஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்முலாம் பழம்திராவிட முன்னேற்றக் கழகம்செயங்கொண்டார்இயற்கை வளம்இசைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நாம் தமிழர் கட்சிபுதுமைப்பித்தன்சுரைக்காய்காதல் கொண்டேன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்து சமயம்தேவிகாவைதேகி காத்திருந்தாள்இணையம்யுகம்ஔவையார்சுற்றுச்சூழல்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நாடகம்திராவிட இயக்கம்கலாநிதி மாறன்சுற்றுச்சூழல் பாதுகாப்புவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ் இலக்கணம்வேதநாயகம் பிள்ளைசூரைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆளி (செடி)பாண்டியர்உலா (இலக்கியம்)திருவண்ணாமலைஇயேசு காவியம்பள்ளுபாரதிய ஜனதா கட்சிசிலம்பம்அழகிய தமிழ்மகன்கட்டுவிரியன்தொல்லியல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சிறுபாணாற்றுப்படைதமிழர் பண்பாடுபாலை (திணை)அக்கிகாவிரி ஆறுமுடிநேர்பாலீர்ப்பு பெண்சேலம்வெண்குருதியணுஹரி (இயக்குநர்)பொது ஊழிர. பிரக்ஞானந்தாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)புங்கைகோவிட்-19 பெருந்தொற்றுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கருத்தடை உறைமாமல்லபுரம்தமிழ்ஒளிதனிப்பாடல் திரட்டுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முகலாயப் பேரரசுஇராமர்காம சூத்திரம்🡆 More