சுவீடிய மொழி

சுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும்.

இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், இசுக்கான்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோரிசு மொழியிலிருந்து உருவானது.

சுவீடிய மொழி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
9.2 மில்லியன்  (2017)
Default
  • இடாய்ட்சு
    • வட இடாய்ட்சு
      • கிழக்கு இசுக்கான்டினேவியம்
        • சுவீடிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sv
ISO 639-2swe
ISO 639-3swe
{{{mapalt}}}
ஸ்வீடிஷ் பேசும் மனிதன்
போட்காஸ்டில் ஸ்வீடிஷ் பேசுகிறார்

தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.

மேற்கோள்கள்

Tags:

சுவீடன்டேனிய மொழிபின்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதமலை முருகன் கோயில்தமிழக வெற்றிக் கழகம்தீபிகா பள்ளிக்கல்செம்மொழிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்அவதாரம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிமணிமேகலை (காப்பியம்)ஜெ. ஜெயலலிதாதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்முத்துலட்சுமி ரெட்டிகருப்பசாமிகலாநிதி வீராசாமிதென்காசி மக்களவைத் தொகுதிசிறுத்தைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சித்ரா பௌர்ணமிஇந்திய நிதி ஆணையம்பாரிஐக்கூபலாமுயலுக்கு மூணு கால்புதிய மன்னர்கள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சேக்கிழார்விருத்தாச்சலம்ஐங்குறுநூறுதமிழக வரலாறுஅஸ்ஸலாமு அலைக்கும்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஏலகிரி மலைசிந்துவெளி நாகரிகம்நீதிக் கட்சிபிரசாந்த்சின்ன வீடுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பெண் தமிழ்ப் பெயர்கள்யானைவேற்றுமையுருபுபஞ்சபூதத் தலங்கள்நற்றிணைதமிழர் நிலத்திணைகள்ஸ்ரீநாயன்மார்பிரேமலுசெக் மொழிவியாழன் (கோள்)இந்திய ரிசர்வ் வங்கிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருட்டிணன்விவேகபாநு (இதழ்)சேரர்லோ. முருகன்தனுசு (சோதிடம்)முல்லை (திணை)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்சஞ்சு சாம்சன்நம்ம வீட்டு பிள்ளைஆர்சனல் கால்பந்துக் கழகம்சிலப்பதிகாரம்நவதானியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மனித உரிமைஈமோஃபீலியாஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)அபியும் நானும் (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)மீன் வகைகள் பட்டியல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ் எண்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்🡆 More