அலெக்சா இணையம்

அலெக்சா இணையம், நிறு. என்பது வணிக வலைப்போக்குவத்துத் தரவை அளிக்கும் கலிப்போர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இது அமேசானின் துணை நிறுவனம் ஆகும்.

அலெக்சா இணையம்
அலெக்சா இணையம்
அலெக்சா இணையம்
நிறுவன_வகைபதிலீட்டு நிறுவனம் அமேசான்.காம்
நிறுவப்பட்ட நாள்1996
தலைமையிடம்கலிப்போர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
நிறுவனர்(கள்)புரூசுட்டர் கேல்,
தலைவர்ஆன்ட்ரு ராம்
முதன்மை நபர்கள்டேவ் செர்பெஸ்
தொழில்இணையம்
பண்டங்கள்அலெக்சா இணைய தேடல்
மேல்நிலை நிறுவனம்அமேசான் (1999)
வலைத்தளம்www.alexa.com
அலெக்சா தரவரிசை எண்2,102 (ஆகஸ்ட்2015)
வலைத்தள வகைஇணைய போக்குவரத்து மற்றும் வரிசைப்படுத்தல்
மொழிகள்ஆங்கிலம்
தற்போதைய நிலைசெயல்படுகிறது

1996 இல் தனிப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அலெக்சாவை, 1999 இல் அமேசான் வாங்கியது. இதன் கருவிப்பட்டை பயனர்களின் வலை உலாவல் நடத்தைகள் பற்றிய தரவைச் சேகரித்து அலெக்சா வலைத்தளத்துக்கு அனுப்புகிறது. அங்கு, இத்தரவினைச் சேமித்து, ஆய்ந்து, அலெக்சா வழங்கும் வலைப்போக்குவரத்து அறிக்கைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். அலெக்சா வலைத்தளத் தகவல்படி, 30 மில்லியன் வலைத்தளங்களுக்கான போக்குவரத்துத் தரவையும் அனைத்துலக தர வரிசைப்பட்டியலையும் வழங்குகிறார்கள். 2015 நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 6.5 மில்லியன் மக்கள் அலெக்சா தளத்துக்கு வருகிறார்கள்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

விளையாட்டுஅனுமன் ஜெயந்திதிருமந்திரம்விநாயகர் அகவல்இலங்கையின் பொருளாதாரம்கள்ளுவேற்றுமையுருபுஇராமாயணம்பவானிசாகர் அணைநாடகம்மாலைத்தீவுகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஆகு பெயர்உத்தரகோசமங்கைதொல்காப்பியம் உவமவியல் செய்திகள்மாணிக்கவாசகர்தமிழ்நாடு காவல்துறைபாலைவனம்தமிழ் மாதங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாட்டு நலப்பணித் திட்டம்செவ்வாய் (கோள்)இந்திய நிதி ஆணையம்தற்கொலை முறைகள்அவதாரம்ரத்னம் (திரைப்படம்)களஞ்சியம்வெ. இறையன்புபதினெண் கீழ்க்கணக்குதிருப்புகழ் (அருணகிரிநாதர்)கட்டபொம்மன்அரண்மனை (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)பர்வத மலைதமிழ்நாட்டின் அடையாளங்கள்தளபதி (திரைப்படம்)தேர்தல்சிவன்தோஸ்த்பாண்டியர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைஇமயமலைஅட்டமா சித்திகள்கம்பர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுயோகாசனம்வல்லினம் மிகும் இடங்கள்திருக்குறள் பகுப்புக்கள்கைப்பந்தாட்டம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகருப்பசாமிபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்மாதவிடாய்கௌதம புத்தர்ஜெயம் ரவிமெய்கலித்தொகைஜே பேபிநீக்ரோகாவிரி ஆறுதமிழர் பண்பாடுதிருமலை நாயக்கர் அரண்மனைபசுமைப் புரட்சிபஞ்சாங்கம்தமிழ்நாடுபெரும்பாணாற்றுப்படைகாரைக்கால் அம்மையார்முத்துராஜாசீரடி சாயி பாபாஅன்னம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வீட்டுக்கு வீடு வாசப்படிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சிவம் துபேகூத்தாண்டவர் திருவிழாபாரதிதாசன்தமிழ் நாடக வரலாறு🡆 More