பின்னிய மொழி

பின்னிய மொழி (ⓘ, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும்.

பின்லாந்து மக்களின் 92% இம்மொழியைப் பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.

பின்னியம்
suomi
சுவோமி
உச்சரிப்பு/ˈsuo.mi/
நாடு(கள்)பின்னிய மொழி பின்லாந்து
பின்னிய மொழி எசுத்தோனியா
இங்கிரியா
கரேலியா
பின்னிய மொழி நோர்வே
பின்னிய மொழி சுவீடன்
டோர்ன் பள்ளத்தாக்கு
பிராந்தியம்வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
சுமார் 6 மில்லியன்  (date missing)
யூரலிய
  • பின்னோ-உக்ரிய
    • பின்னோ-பெர்மிய
      • பின்னோ-வோல்கா
        • பின்னோ-லாப்பிய
          • பால்த்திய-பின்னிய
            • பின்னியம்
இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பின்னிய மொழி பின்லாந்து
பின்னிய மொழி ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழி:
சுவீடன் சுவீடனில் சில இடங்கள்
கரேலியக் குடியரசு
Regulated byபின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fi
ISO 639-2fin
ISO 639-3fin
பின்னிய மொழி

நீலம்: ஆட்சி மொழி
பச்சை: சிறுபான்மை மொழி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பின்னிய மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பின்னிய மொழிப் பதிப்பு

Tags:

இந்தோ-ஐரோப்பிய மொழிகள்ஐரோப்பாசுவீடன்படிமம்:Fi-suomi.oggபின்லாந்துமில்லியன்யூரலிய மொழிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகத்தியர்சென்னை சூப்பர் கிங்ஸ்சமூகம்பதினெண் கீழ்க்கணக்குசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மரகத நாணயம் (திரைப்படம்)பண்ணாரி மாரியம்மன் கோயில்பெரியபுராணம்கலித்தொகைதினேஷ் கார்த்திக்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிவகங்கை மக்களவைத் தொகுதிமுதற் பக்கம்சுந்தரமூர்த்தி நாயனார்மயிலாடுதுறைபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்அ. கணேசமூர்த்திமலையாளம்அழகர் கோவில்கருப்பசாமிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாசிசம்கர்ணன் (மகாபாரதம்)இந்திய நிதி ஆணையம்அம்மனின் பெயர்களின் பட்டியல்பதிற்றுப்பத்துநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிவினைத்தொகைவேதநாயகம் பிள்ளைதிறன்பேசிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மயங்கொலிச் சொற்கள்தொழினுட்பம்சங்கம் மருவிய காலம்சூல்பை நீர்க்கட்டிபுதிய ஏழு உலக அதிசயங்கள்புதன் (இந்து சமயம்)பொருநராற்றுப்படைபழமொழி நானூறுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தற்கொலை முறைகள்இணையம்பெண் தமிழ்ப் பெயர்கள்அதிமதுரம்விளையாட்டுபாட்டாளி மக்கள் கட்சிஅப்துல் ரகுமான்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஉத்தரகோசமங்கைவெண்பாடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பறவைதருமபுரி மக்களவைத் தொகுதிபட்டினப் பாலைகுற்றாலக் குறவஞ்சிதேவேந்திரகுல வேளாளர்அருச்சுனன்விசுவாமித்திரர்இசுலாம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பாலியல் துன்புறுத்தல்எஸ். ஜெகத்ரட்சகன்நுரையீரல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்உமறு இப்னு அல்-கத்தாப்முன்னின்பம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சினைப்பை நோய்க்குறிதிருக்குர்ஆன்சிதம்பரம் நடராசர் கோயில்போக்குவரத்துவைகோகா. ந. அண்ணாதுரைவீரப்பன்கே. எல். ராகுல்🡆 More