ழ்

ழ் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று.

இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தெட்டாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ழகர மெய்" அல்லது "ழகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இழ்ழன்னா" என வழங்குவர்.

ழ்
ழ்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

"ழ்" இன் வகைப்பாடு

ழ் 
'ழ்' எழுதும் முறை

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ழ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ழ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன..

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.

Tags:

ழ் இன் வகைப்பாடுழ் இனவெழுத்துகள்ழ் குறிப்புகள்ழ் உசாத்துணைகள்ழ்எழுத்துஒலிதமிழ்தமிழ் நெடுங்கணக்குபடிமம்:Ta-ழ்.oggமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹதீஸ்ஸ்ரீலீலாவெள்ளியங்கிரி மலைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கம்பர்தொலைக்காட்சி2024 இந்தியப் பொதுத் தேர்தல்மயங்கொலிச் சொற்கள்அதிமதுரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வெந்து தணிந்தது காடுமயக்கம் என்னகரிகால் சோழன்எட்டுத்தொகைகிராம ஊராட்சிஉரிச்சொல்இந்திய மக்களவைத் தொகுதிகள்வெள்ளையனே வெளியேறு இயக்கம்மு. கருணாநிதிராதாரவிதமிழில் கணிதச் சொற்கள்தமிழர் அளவை முறைகள்பட்டினப் பாலைநீலகிரி மாவட்டம்முன்னின்பம்இந்தியக் குடியரசுத் தலைவர்செக் மொழிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிசுந்தர காண்டம்சிறுபஞ்சமூலம்புரோஜெஸ்டிரோன்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிபதினெண் கீழ்க்கணக்குபாண்டவர் பூமி (திரைப்படம்)கள்ளுமுடக்கு வாதம்சிங்கம் (திரைப்படம்)சிவவாக்கியர்அண்ணாமலையார் கோயில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஐங்குறுநூறுகருப்பை நார்த்திசுக் கட்டிஇறைமறுப்புவ. உ. சிதம்பரம்பிள்ளைகிராம சபைக் கூட்டம்விரை வீக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நிதி ஆயோக்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்தயாநிதி மாறன்சூரரைப் போற்று (திரைப்படம்)அருந்ததியர்மாடுதஞ்சைப் பெருவுடையார் கோயில்அழகர் கோவில்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்புதுச்சேரிடுவிட்டர்தமிழ் எழுத்து முறைபர்வத மலைராதிகா சரத்குமார்கூகுள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திவ்யா துரைசாமிவிளையாட்டுபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமொழிபெயர்ப்புவிலங்குவேதம்தைப்பொங்கல்தாராபாரதிகன்னியாகுமரி மாவட்டம்வளையாபதி🡆 More