ய்

ய் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று.

இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்துநான்காவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "யகர மெய்" அல்லது "யகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இய்யன்னா" என வழங்குவர்.

ய்
ய்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

"ய்" இன் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ய் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ய் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன..

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.

Tags:

ய் இன் வகைப்பாடுய் இனவெழுத்துகள்ய் குறிப்புகள்ய் உசாத்துணைகள்ய்எழுத்துஒலிதமிழ்தமிழ் நெடுங்கணக்குபடிமம்:Ta-ய்.oggமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வாது மலைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்செண்பகராமன் பிள்ளைஇந்திஇசுலாத்தின் ஐந்து தூண்கள்கிராம சபைக் கூட்டம்விலங்குஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கலாநிதி வீராசாமிசீமான் (அரசியல்வாதி)ஐஞ்சிறு காப்பியங்கள்இலட்சம்தயாநிதி மாறன்ம. கோ. இராமச்சந்திரன்பிரேமலதா விஜயகாந்த்பிரபுதேவாபத்துப்பாட்டுமனித வள மேலாண்மைடி. எம். கிருஷ்ணாஇராமலிங்க அடிகள்காரைக்கால் அம்மையார்69 (பாலியல் நிலை)கலம்பகம் (இலக்கியம்)அறுசுவைதமிழச்சி தங்கப்பாண்டியன்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுமாதம்பட்டி ரங்கராஜ்திருமலை நாயக்கர் அரண்மனைமுருகன்மெட்ரோனிடசோல்தீபிகா பள்ளிக்கல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ் நாடக வரலாறுசிவாஜி (பேரரசர்)உரிச்சொல்செரால்டு கோட்சீஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சிங்கப்பூர்திவ்யா துரைசாமிராம் சரண்தமன்னா பாட்டியாபக்தி இலக்கியம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மு. வரதராசன்இந்தியப் பிரதமர்குறிஞ்சி (திணை)சீர் (யாப்பிலக்கணம்)நவதானியம்முதற் பக்கம்கலித்தொகைகர்மாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கம்பராமாயணத்தின் அமைப்புசூரைமோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குண்டலகேசிதொல்லியல்ஆய்த எழுத்துஏலாதிதமிழில் கணிதச் சொற்கள்தமிழ்விடு தூதுஅ. கணேசமூர்த்திகுருதி வகைஅருங்காட்சியகம்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்தமிழ் விக்கிப்பீடியாரோபோ சங்கர்ம. பொ. சிவஞானம்பரணி (இலக்கியம்)புணர்ச்சி (இலக்கணம்)கொங்கு நாடுஹாட் ஸ்டார்மாணிக்கவாசகர்முகேசு அம்பானிவரலட்சுமி சரத்குமார்குணங்குடி மஸ்தான் சாகிபுநற்கருணை ஆராதனை🡆 More