ர்

ர் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று.

இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தைந்தாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ரகர மெய்" அல்லது "ரகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இர்ரன்னா" என வழங்குவர்.

ர்
ர்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

"ர்" இன் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ர் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ர் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன..

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.

Tags:

ர் இன் வகைப்பாடுர் இனவெழுத்துகள்ர் குறிப்புகள்ர் உசாத்துணைகள்ர்எழுத்துஒலிதமிழ்தமிழ் நெடுங்கணக்குபடிமம்:Ta-ர்.oggமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கலாநிதி மாறன்குற்றியலுகரம்மக்காச்சோளம்நம்மாழ்வார் (ஆழ்வார்)கண்ணாடி விரியன்தேர்தல்பெண்தமிழ் இலக்கணம்கடலூர் மக்களவைத் தொகுதிசிலம்பம்மரவள்ளிகோலாலம்பூர்காமராசர்எங்கேயும் காதல்நவரத்தினங்கள்கொள்ளு2024 இந்தியப் பொதுத் தேர்தல்இராவணன்தென் சென்னை மக்களவைத் தொகுதிஇந்தியப் பிரதமர்வியாழன் (கோள்)நிலக்கடலைசிவவாக்கியர்வீரப்பன்இயேசுகாவிரி ஆறுதிருநங்கைமயக்கம் என்னபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழர் பண்பாடுகௌதம புத்தர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஊராட்சி ஒன்றியம்மொழிநயினார் நாகேந்திரன்ஜி. யு. போப்ஜெயகாந்தன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தயாநிதி மாறன்தீபிகா பள்ளிக்கல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குற்றாலக் குறவஞ்சிதவக் காலம்வசுதைவ குடும்பகம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைபழமுதிர்சோலை முருகன் கோயில்அன்னை தெரேசாசென்னை சூப்பர் கிங்ஸ்சீமான் (அரசியல்வாதி)தமிழில் கணிதச் சொற்கள்காப்பியம்கொல்லி மலைவல்லினம் மிகும் இடங்கள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாடு சட்டப் பேரவைசெண்பகராமன் பிள்ளைஅக்பர்வி. கே. சின்னசாமிமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)கட்டுவிரியன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பிரீதி (யோகம்)காடுவெட்டி குருமுகம்மது நபிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇராசேந்திர சோழன்நற்கருணைதங்கம்நான்மணிக்கடிகைகுடமுழுக்குவரலாறுசெரால்டு கோட்சீதேம்பாவணிகிருட்டிணன்கொன்றைஅறிவியல் தமிழ்உயிர்ச்சத்து டி🡆 More