ள்

ள் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று.

இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தொன்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ளகர மெய்" அல்லது "ளகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இள்ளன்னா" என வழங்குவர்.

ள்
ள்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

"ள்" இன் வகைப்பாடு

ள் 
'ள்' எழுதும் முறை

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ள் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுதுகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ள் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன..

குறிப்புகள்

உசாத்துணைகள்

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.

Tags:

ள் இன் வகைப்பாடுள் இனவெழுத்துகள் குறிப்புகள் உசாத்துணைகள்எழுத்துஒலிதமிழ்தமிழ் நெடுங்கணக்குபடிமம்:Ta-ள்.oggமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிசெண்பகராமன் பிள்ளைநற்றிணைபூரான்சிவாஜி கணேசன்நிலக்கடலைகடையெழு வள்ளல்கள்தமிழ் விக்கிப்பீடியாகிராம நத்தம் (நிலம்)உயிர் உள்ளவரை காதல்கார்லசு புச்திமோன்இந்து சமயம்வேளாண்மைஇந்தியக் குடியரசுத் தலைவர்பதிற்றுப்பத்துவினைத்தொகைபூலித்தேவன்விண்டோசு எக்சு. பி.நுரையீரல்நிணநீர்க்கணுஉலக நாடக அரங்க நாள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திருவள்ளுவர்ஏலாதிபங்குனி உத்தரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)முகேசு அம்பானிதிருநெல்வேலிஜெ. ஜெயலலிதாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமண் பானைஔவையார்கருக்காலம்தீரன் சின்னமலைவெந்து தணிந்தது காடுபால் கனகராஜ்பக்கவாதம்மலையாளம்திருமலை நாயக்கர் அரண்மனைஐம்பூதங்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பொது ஊழிசுப்பிரமணிய பாரதிசுற்றுச்சூழல் பாதுகாப்புகாளமேகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)சேலம் மக்களவைத் தொகுதிஆதம் (இசுலாம்)சங்க இலக்கியம்விசயகாந்துகபிலர் (சங்ககாலம்)மொழியியல்நாம் தமிழர் கட்சிவேதநாயகம் பிள்ளைசெயற்கை நுண்ணறிவுஉத்தரகோசமங்கைஅழகர் கோவில்ஜன கண மனமனித உரிமைதண்ணீர்இந்திய ரூபாய்வீரமாமுனிவர்தமிழிசை சௌந்தரராஜன்சிறுபாணாற்றுப்படைநாயக்கர்எயிட்சுகருப்பை நார்த்திசுக் கட்டிகம்பராமாயணம்இயேசுவின் உயிர்த்தெழுதல்தேர்தல் பத்திரம் (இந்தியா)பிரீதி (யோகம்)கா. ந. அண்ணாதுரைதேசிக விநாயகம் பிள்ளைஐராவதேசுவரர் கோயில்சூரியன்முகம்மது நபிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்🡆 More