இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
மைன்கிராப்ட் (ஆங்கிலம்: Minecraft) என்பது சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை மோஜாங் ஸ்டுடியோஸ் நிறுவனம் உருவாக்கியது. 18 நவம்பர் 2011 இல் விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்சு இல் வெளியானது. 7 அக்டோபர் 2011 இல் ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளில் வெளியானது. 17 நவம்பர் 2011 ஆம் ஆண்டில் ஐஓஎஸ் வெளியானது.
மைன்கிராப்ட் | |
---|---|
ஆக்குனர் | மோஜாங் ஸ்டுடியோஸ் |
வெளியீட்டாளர் |
|
வடிவமைப்பாளர் |
|
ஓவியர் |
|
இசையமைப்பாளர் | C418 |
கணிமை தளங்கள் | |
பாணி | சாண்ட்பாக்ஸ், உயிர்வாழ்தல் |
வகை | ஒற்றை வீரர், மல்டிபிளேயர்
|
This article uses material from the Wikipedia தமிழ் article மைன்கிராப்ட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.