மேக் ஓஎஸ்

மேக் ஓஎஸ் (MacOS) (/ˌmækoʊˈɛs/ முன்னர் இது மேக் ஓ.எஸ் எக்ஸ் மற்றும் ஓ.எஸ் எக்ஸ் எனவும் அழைக்கப்பட்டது ) என்பது 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்த தனியுரிம வரைகலை இயக்க முறைமைகளின் தொடர் ஆகும்.

இது ஆப்பிளின் மக்கின்டொஷ் கணினிகளுக்கான முதன்மை இயக்க முறைமையாகும். கணினி, மடிக்கனினி சந்தையில், மற்றும் இணையப் பயன்பாட்டின் மூலம், மைக்ரோசாப்ட் விண்டோசுக்குப் பிறகு இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது கணினி ஓஎஸ் ஆகும் .

மேக் ஓஎஸ்
நிறுவனம்/
விருத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம்
Programmed in
இயங்குதளக் குடும்பம் யுனிக்சு, மாக் இயக்குதளம்
மூலநிரல் வடிவம் தனியுடைமை மென்பொருள் (திறந்த மூல மென்பொருள் உடன்
Marketing target தனிநபர் கணினியல்
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் அக்குவா (வரைகலை பயனர் இடைமுகம்)
அனுமதி வணிக மென்பொருள், தனியுரிம மென்பொருள்
தற்போதைய நிலை Current
இணையத்தளம் {{URL|example.com|optional display text}}

மேகிண்டோஷ் இயக்க முறைமைகளின் இரண்டாவது பெரிய தொடர் இதுவாகும். முதலாவது 1984 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளாசிக் மேக் ஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது, இதன் இறுதி வெளியீடு 1999 இல் வெளியான மேக் ஓஎஸ் 9 ஆகும்.

1999 முதல் 2005 வரை மேக் ஓஎஸ் எக்ஸ் வெளியீடுகள் அந்தக் காலத்தின் பவர்பிசி அடிப்படையிலான வன்பொருளில் இயங்கின. 2006 முதல் இன்டெல் கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தின் போது, இன்டெல்-அடிப்படையிலான மேக்ஸிற்கான பதிப்புகள் 32-இருமம் மற்றும் 64-இரும கணிப்பிகளுடன் வெளியிடப்பட்டன.

வரலாறு

மென்பொருள் பொருந்தக்கூடிய தன்மை

மேகோஸ் பதிப்புகள் மற்றும் அவை இயங்கும் மென்பொருளின் பட்டியல்
இயக்க முறைமை சஃபாரி அஞ்சல் குயிக்டைம் ஐடியூன்ஸ் செய்திகள் / iChat ஐ ஒர்க்
11 "பிக் சுர்" 14.0.2 14.0 14.0 2020
10.15 "கேடலினா" 13.0
10.14 "மொஜாவே" 12.0 12.9.5 12.0
10.13 ” ஹை சியரா" 13.1.2 11.0 10.4 12.8.2 11.0 2019
10.12 "சியரா" 12.1.2 10.0 2018
10.11 "இஐ கேப்டன்" 11.1.2 9.3 9.2 2014
10.10 "யோசெமிட்டி" 10.1.2 8.0
10.9 "மாவரிக்சு" 9.1.3 7.3 10.3 12.6.2 2013
10.8 "மவுண்டைன் லயன்" 10.2 12.4.3 '09
10.7 "எக்ஸ் லயன்" 6.1.6 10.1 12.2.2 8.0 பி அல்லது 6.0.1
10.6 "சுனோ லிபர்டு" 5.1.10 4.5 11.4 5.0
10.5 "லிபர்டு" 5.0.6 3.6 7.7 10.6.3 4.0
10.4 "டைகர்" 4.1.3 2.1.3 7.6.4 9.2.1 3.0
10.3 "பாந்தர்" 1.3.2 1.x 7.5 7.7.1 2.1 '05
10.2 "ஜாகுவார்" 1.0.3 6.5.3 6.0.5 2.0 சிறப்புரை
10.1 "பூமா" 6.3.1
10.0 "சீட்டா" 5.0 2.0.4

சான்றுகள்

வெளி இணைப்புகள்

  • macOS - அதிகாரப்பூர்வ தளம்
  • macOS - அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கம்

Tags:

மேக் ஓஎஸ் வரலாறுமேக் ஓஎஸ் சான்றுகள்மேக் ஓஎஸ் வெளி இணைப்புகள்மேக் ஓஎஸ்ஆப்பிள் நிறுவனம்இயக்கு தளம்உதவி:IPA/Englishதனியுடைமை மென்பொருள்மக்கின்டொஷ்மைக்ரோசாப்ட் விண்டோசுவரைகலை பயனர் இடைமுகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வடலூர்ஆசிரியப்பாஅகத்தியம்இரைச்சல்நீ வருவாய் எனஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இன்னா நாற்பதுவிருத்தாச்சலம்தெலுங்கு மொழிதிருத்தணி முருகன் கோயில்108 வைணவத் திருத்தலங்கள்இராமர்வினைச்சொல்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்உடன்கட்டை ஏறல்சூரைசித்த மருத்துவம்சங்க இலக்கியம்மு. கருணாநிதிசெக் மொழிபுறப்பொருள் வெண்பாமாலைகழுகுஆங்கிலம்உத்தரகோசமங்கைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழர் பண்பாடுகுற்றியலுகரம்யுகம்மகேந்திரசிங் தோனிகட்டுரைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)கருக்காலம்சமணம்சிலம்பம்பதினெண்மேற்கணக்குபிரீதி (யோகம்)நாம் தமிழர் கட்சிகுறவஞ்சிமுதலாம் உலகப் போர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சீரகம்கூலி (1995 திரைப்படம்)பீப்பாய்ந. பிச்சமூர்த்திஆளி (செடி)ஐம்பூதங்கள்இந்தியத் தலைமை நீதிபதிதமிழ் எண்கள்வெண்குருதியணுகன்னியாகுமரி மாவட்டம்வெப்பம் குளிர் மழைஇரட்சணிய யாத்திரிகம்மாமல்லபுரம்பெயர்ச்சொல்தசாவதாரம் (இந்து சமயம்)கரிகால் சோழன்சட் யிபிடிதிரிகடுகம்சூரரைப் போற்று (திரைப்படம்)முதற் பக்கம்சீரடி சாயி பாபாபெயர்வண்ணார்இந்திய தேசிய காங்கிரசுமுல்லை (திணை)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பெரியாழ்வார்குறுந்தொகைசச்சின் (திரைப்படம்)நன்னூல்திருமூலர்பொன்னுக்கு வீங்கிபுற்றுநோய்இட்லர்🡆 More