ஐ-டியூன்ஸ் என்பது ஒரு வகையான ஊடக இயக்கி ஆகும்.
இது கணினியில் டிஜிட்டல் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க பயன்படுத்தப்படும். இதன் மூலம் மேலும் ஐபாட், ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேடு மீதான உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். ஐ-டியூன்ஸ் ஆப்பிள் நிறுவனத்தால் 9 ஜனவரி, 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஊடகக் கோப்புகள் ஐ-டியூன்ஸ் கடையில் விற்கப்படுகின்றன
மாக் ஓ.எசுவில் ஐ-டியூன்ஸ் திரை | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | ஜனவரி 9, 2001 |
இயக்கு முறைமை | மாக் ஓ.எசு, வின்டோஸ் |
கோப்பளவு | 75 எம்பி (இயக்க அமைப்பை பொறுத்து) |
கிடைக்கும் மொழி | 19 மொழிகள் |
மென்பொருள் வகைமை | ஊடக இயக்கி |
உரிமம் | தனியுரிமை மென்பொருள், இலவச மென்பொருள் |
இணையத்தளம் | www.apple.com/itunes |
This article uses material from the Wikipedia தமிழ் article ஐ-டியூன்ஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.