முட் சூரியகாந்தி: ஒரு தாவர இனம்

முட் சூரியகாந்தி (Jerusalem artichoke) (Helianthus tuberosus), அல்லது சூரியக்கிழங்கு அல்லது sunchoke, அல்லது தரை ஆப்பிள் என்பது சூரியகாந்தி இனங்களில் ஒன்றாகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/எலியாந்தசு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும். இது காட்டுவகையாக வட அமெரிக்காவின் கிழக்கிலும் மேற்கிலும் வளர்கிறது. இது மிதவெப்ப மண்டலங்களில் கிழங்குக்காகப் பயிரிடப்படுகிறது.

முட் சூரியகாந்தி
முட் சூரியகாந்தி: விவரிப்பு, உணவுப்  பயன்பாடு, பயிரிடலும் பயன்பாடும்
பூக்களோடுள்ள தண்டு
Several knobby elongated light brown tubers in pot with water
முட் சூரியகாந்தி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): எலியாந்தசு
இனம்:
வார்ப்புரு:Taxonomy/எலியாந்தசுஎ. டியூபரோசசு
இருசொற் பெயரீடு
எல டியூபரோசசு
கார்ல் இலின்னேயசு
வேறு பெயர்கள்
  • எலியாந்தசு எசுகுலென்டசு Warsz.
  • எலியாந்தசு செரோட்டினசு Tausch
  • எலியாந்தசு டோமென்டோசசு Michx.
  • எலியாந்தசு டியூபெரோசசு வகை. சப்கானசென்சு A.Gray

விவரிப்பு

முட் சூரியகாந்தி ஒரு செடிவகை ஆண்டுத் தாவரமாகும். இது 1.5 மீ முதல் 3 மீ உயரம் வரை வளர்கிறது. இதன் தண்டின் மேற்பகுதியில் எதிரெதிராக இலைகள் அமைய அடிப்பகுதியில் அவை மாறிமாறி எதிராக அமைகின்றன . இலைகள் முருடான மயிரிழைக் யாப்பைப் பெற்றுள்ளன. தண்டடியில் அமையும் பெரிய இலைகள் அகன்ற முட்டைவடிவத்தில் கூர்முனையுடன் 30செமீ நீளம் வரை அமைகின்றன. தண்டின் மேற்பகுதியில் உள்ளவை சிறியதாகவும் குறுகலாகவும் அமைகின்றன.

பூக்கள் மஞ்சள் நிறத்திலான 5 முதல்10 செமீ விட்ட மஞ்சரியுடன் அமையும் , இதில் 10 முதல் 20 கதிர் பூவிதழ்களும் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட சிறுவட்டப் பூவிதழ்களும் அமைந்திருக்கும்.

கிழங்குகள் 7.5 செமீ முதல் 10 செமீ வரை சீரற்ற நீளங்களிலும் 3 செமீ முதல் 5 செமீ வரையிலான தடிப்புகளிலும் அமையும். இது கிட்டதட்ட தோற்றத்தில் இஞ்சி வேர்த்தொகுதி வடிவில் இருக்கும். பச்சையாக உ ள்ளபோது முறுவலான நொறுக்கியல்பு யாப்பைப் பெற்றிருக்கும்மிவை நிறத்தில் வெளிர்பழுப்பு நிறத்தில் இருந்து, வெண்ணிறம், செந்நிறம், ஊதாவண்ணம் வரை மாறும்.

உணவுப் பயன்பாடு

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்கள் வருமுன் தாயக அமெரிக்கர்கள் எச். டியூபெரோசசை உணவுக்காகப் பயிரிட்டனர். கிழங்குகள் நட்டுப் பல்லாண்டுகள் வரை நிலைத்துநிற்கின்றன. எனவே, இது நடுவண் வட அமெரிக்காவில் இருந்து அதன் கிழக்கு, மேற்கு வட்டாரங்களுக்கும் பரவியது.[சான்று தேவை] இதைய றிந்த முன்னோடி ஐரோப்பியக் குடியேறிகள் இதை ஐரோப்பாவுக்கு அனுப்பி அங்கே அறிமுகப்படுத்தினர். அங்கே இது வட்டார மயமாகி, மக்களிடம் பெயர்பெற்ற பயிராகியது. பிறகு இது வட அமெரிக்காவில் மெல்ல மெல்ல வழக்கிறந்தது; எனினும், 1990களிலும் 2000 கலிலும் மீண்டும் வணிகவியல் முயற்சிகளால் புத்துயிர் பெற்று விளங்கலானது.

கிழங்கில் 2% புரதம் அமையும்; எண்ணெய் கிடையாது; மாவுப்பொருள் மிகவும் குறைவாகவே அமையும். இதில் இனுலின் எனும் கரிம நீரகவேற்று செறிவாக 8 முதல் 13% வரை அமையும்.) இனுலின் என்பது மோனோசாக்கிரைடுப் பிரக்டோசுப் பலபடிகளில் ஒன்றாகும். கிழங்கை நெடுங்காலம் தேக்கும்போதும் இனுலின் பிரக்டோசின் பகுதியாக மாறிவிடும். பிரக்ட்டோசு இருப்பதால் கிழங்கு இனிப்பாக இருக்கும். பிரக்டோசொ சுக்ரோசை விட ஒன்றரை ம்டங்கு கூடுதல் இனிப்பானதாகும்.

முட் சூரியகாந்தி: விவரிப்பு, உணவுப்  பயன்பாடு, பயிரிடலும் பயன்பாடும் 
செருசலேம் முட் சூரியகாந்தி த் தண்டுகளை உண்ணும் குளவிகள்

இது நீரிழிவு நோய்க்கான நாட்டு மருந்தாகும். செருசலேம் முட் சூரியகாந்தி சுரக்குமினுலின் சுரப்பு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாறுகிறது. வெப்ப மண்டலம் சாராத வட்டாரங்களில், வெதுவெத்ப்பான இடங்களைவிட பிற இடங்களில் குறைந்த இனுலினை உருவாக்குகிறது.

பயிரிடலும் பயன்பாடும்

முட் சூரியகாந்தி: விவரிப்பு, உணவுப்  பயன்பாடு, பயிரிடலும் பயன்பாடும் 
தோட்டத்திலுள்ள இளஞ்செடிகள்
முட் சூரியகாந்தி: விவரிப்பு, உணவுப்  பயன்பாடு, பயிரிடலும் பயன்பாடும் 
முட்சூரியகாந்திக் கிழங்குகள்
முட் சூரியகாந்தி: விவரிப்பு, உணவுப்  பயன்பாடு, பயிரிடலும் பயன்பாடும் 
செருசலேம் முட் சூரியகாந்தி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

முட் சூரியகாந்தி விவரிப்புமுட் சூரியகாந்தி உணவுப் பயன்பாடுமுட் சூரியகாந்தி பயிரிடலும் பயன்பாடும்முட் சூரியகாந்தி மேற்கோள்கள்முட் சூரியகாந்தி வெளி இணைப்புகள்முட் சூரியகாந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொலைபேசிகிராம நத்தம் (நிலம்)ரச்சித்தா மகாலட்சுமிதிரிகடுகம்தமிழர் நிலத்திணைகள்மட்பாண்டம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திணைமகரம்மே நாள்முருகன்திவ்யா துரைசாமிதிராவிட இயக்கம்வட்டாட்சியர்யூடியூப்திருவிழாமு. வரதராசன்மலேரியாசுற்றுச்சூழல் மாசுபாடுசினைப்பை நோய்க்குறிசெயற்கை நுண்ணறிவுதிருவோணம் (பஞ்சாங்கம்)சுப்பிரமணிய பாரதிஉயர் இரத்த அழுத்தம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வடலூர்நவரத்தினங்கள்பாரதிதாசன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மனோன்மணீயம்மு. கருணாநிதிசிவாஜி கணேசன்நன்னூல்தேவநேயப் பாவாணர்நம்மாழ்வார் (ஆழ்வார்)மாநிலங்களவைஈ. வெ. இராமசாமிமுடிந. பிச்சமூர்த்திநன்னன்உயிர்மெய் எழுத்துகள்பள்ளுமுள்ளம்பன்றிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)முடியரசன்ஜே பேபிதெருக்கூத்துபொதுவுடைமைவிஜய் (நடிகர்)கடல்தலைவி (திரைப்படம்)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஏப்ரல் 25கருக்காலம்முத்துராமலிங்கத் தேவர்உலகம் சுற்றும் வாலிபன்தாய்ப்பாலூட்டல்முல்லைப் பெரியாறு அணைதமிழ் எழுத்து முறைமழைசுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்வினைச்சொல்பரதநாட்டியம்கொடைக்கானல்இந்தியப் பிரதமர்முத்துலட்சுமி ரெட்டிசொல்பெண்களின் உரிமைகள்ஆயுள் தண்டனைபஞ்சதந்திரம் (திரைப்படம்)முதற் பக்கம்முல்லைக்கலிதிருப்பூர் குமரன்🡆 More