மிசெல் ஒபாமா

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, பிறப்பு: சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியும், முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகர முதல்வர் ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

மிசெல் ஒபாமா
மிசெல் ஒபாமா
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 2009 – சனவரி 20, 2017
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்லோரா புஷ்
பின்னவர்மெலனியா திரம்ப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிசெல் லவான் இராபின்சன்

சனவரி 17, 1964 (1964-01-17) (அகவை 60)
டெயங், இலினொய், ஐ.அ.
(தற்போது காலுமெட் பூங்கா)
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்பராக் ஒபாமா (தி. அக்டோபர் 3, 1992)
பிள்ளைகள்மாலியா
சாஷா
முன்னாள் கல்லூரிபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கையெழுத்துமிசெல் ஒபாமா

2007, 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.

எழுதிய புத்தகங்கள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

கௌரவப் பட்டங்கள்
முன்னர்
லோரா புஷ்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
2009–2017
பின்னர்
மெலனியா திரம்ப்

Tags:

எழுத்தாளர்ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிசிகாகோபராக் ஒபாமாபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்வழக்கறிஞர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதி வகைஅக்கி அம்மைநான் வாழவைப்பேன்அம்பேத்கர்கர்மாவிஜய் வர்மாகார்ல் மார்க்சுவேர்க்குருநோட்டா (இந்தியா)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்கடையெழு வள்ளல்கள்நெல்பள்ளுநாட்டு நலப்பணித் திட்டம்அதிமதுரம்ராமராஜன்திரிகடுகம்பிக் பாஸ் தமிழ்குறுந்தொகைதிருச்சிராப்பள்ளிமஞ்சள் காமாலைசட் யிபிடிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஓமியோபதிஅன்மொழித் தொகைகருட புராணம்பைரவர்இலங்கைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தொழினுட்பம்வினோஜ் பி. செல்வம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திராவிசு கெட்மகேந்திரசிங் தோனிஅப்துல் ரகுமான்இல்லுமினாட்டிஇணையம்குதிரைசூர்யா (நடிகர்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிபுலாநந்தர்சொல்இந்தியப் பிரதமர்நான் ஈ (திரைப்படம்)புனித ஜார்ஜ் கோட்டைதேசிக விநாயகம் பிள்ளைகேரளம்குடும்ப அட்டைசீரகம்திருமலை (திரைப்படம்)தெலுங்கு மொழிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தங்கம்ஆறுமுக நாவலர்நாம் தமிழர் கட்சிராஜா ராணி (1956 திரைப்படம்)நைட்ரசன்ஐம்பெருங் காப்பியங்கள்அத்தி (தாவரம்)அயோத்தி தாசர்குறிஞ்சி (திணை)ஜெயம் ரவிஏலாதியோனிமகரம்சிறுகதைகாதல் தேசம்தமிழ்நாடு சட்டப் பேரவைவைதேகி காத்திருந்தாள்பிரேமலுதமிழ்ஒளிபுதுச்சேரிநாற்கவிபுணர்ச்சி (இலக்கணம்)ஆண்டுபிரெஞ்சுப் புரட்சிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சாய் சுதர்சன்🡆 More