மெலனியா திரம்ப்

மெலனியா திரம்ப் (பிறப்பு மெலனியா இன்னாவ ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் மெலனியா இன்னாவுசு) இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார்.

இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார்.

மெலனியா திரம்ப்
மெலனியா திரம்ப்
அமெரிக்காவின் முதல் பெண்மணி
குடியரசுத் தலைவர்தொனல்ட் திரம்ப்
முன்னையவர்மிசெல் ஒபாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மெலனியா இன்னாவ

ஏப்ரல் 26, 1970 (1970-04-26) (அகவை 53)
நோவா மீசுட்டோ, சிலோவீனியா-சோசலிச குடியரசு, யுகோசுலாவியா
அரசியல் கட்சிகுடியரசு கட்சி
துணைவர்
பிள்ளைகள்Barron Trump
வாழிடம்திரம்பு கோபுரம்

முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில்  பிறந்த  அமெரிக்க  முதல்  பெண்மணியாவார். 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை

வாய்சு ஆப் அமெரிக்காவின் செய்தி அறிக்கை

மெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த சுலோவீனியாவின்  தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில், ஏப்ரல் 26, 1970 அன்று பிறந்தார்.  இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த  விக்டர்  இன்னோவவுஉக்கும்  அமால்லிசாவுக்கும் பிறந்தார். அவரது தந்தை இருந்து அருகிலுள்ள  ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர், இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில்  பணி புரிந்தார். அந்நிறுவனத்திலேயே  பின்னால் மெலனியா ஆடைகளுக்கு  தோற்ற  அழகியாக பணியாற்றினார்.  தன்  இறுதி  பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய  மொழியில்  இருந்து  செருமன்  மொழிக்கு  இன்னாவசு  என்று மாற்றிக்கொண்டார்.

மெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா  பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த  ஓரளவு  வசதி  நிறைந்த  குடியிருப்பிலேயே  வாழ்ந்தார்.  இவருக்கு  இனிசு  என்ற  சகோதரியும் , டெனிசு என்ற உடன்பிறவா  அண்ணனும் உள்ளார்கள்.  மெலனியா டெனிசை  சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின்  மற்றொரு  திருமணத்தில்  பிறந்தவர். 

மேற்கோள்கள்

Tags:

டோனால்ட் டிரம்ப்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னைசூழ்நிலை மண்டலம்பிரசாந்த்செப்புஈரோடு தமிழன்பன்நீர் மாசுபாடுசித்தர்கள் பட்டியல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருச்சிராப்பள்ளிதிரைப்படம்திருச்செந்தூர்பால்வினை நோய்கள்பால கங்காதர திலகர்குறிஞ்சிப்பாட்டுகொடைக்கானல்சூரியக் குடும்பம்இனியவை நாற்பதுஉயர் இரத்த அழுத்தம்முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)பறவைக் காய்ச்சல்தனுசு (சோதிடம்)லெனின்கோயம்புத்தூர்திரு. வி. கலியாணசுந்தரனார்திராவிட மொழிக் குடும்பம்திருமூலர்சுப. வீரபாண்டியன்சிவனின் 108 திருநாமங்கள்நாயன்மார்தேர்தல் மைஇந்தியத் தேர்தல்கள் 2024பழமொழி நானூறுவீட்டுக்கு வீடு வாசப்படிசிதம்பரம் மக்களவைத் தொகுதிபிள்ளையார்பொதுவாக எம்மனசு தங்கம்சித்திரகுப்தர் கோயில்ஆதிமந்திசஞ்சு சாம்சன்காற்றுமு. மேத்தாபறவைசூழல் மண்டலம்வே. செந்தில்பாலாஜிவேளாளர்பெண் தமிழ்ப் பெயர்கள்முத்துராமலிங்கத் தேவர்சுற்றுச்சூழல்பித்தப்பைரவிசீனிவாசன் சாய் கிஷோர்இந்தியப் பிரதமர்விநாயகர் அகவல்நிலாராஜஸ்தான் ராயல்ஸ்ஈ. வெ. இராமசாமிபால் (இலக்கணம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்வெப்பநிலைகுகேஷ்இராமர்ஹாட் ஸ்டார்பாம்புமாடுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)லக்ன பொருத்தம்தளபதி (திரைப்படம்)காடுவெட்டி குருதிருவிளையாடல் புராணம்குருதிச்சோகைஇல்லுமினாட்டிதிருத்தணி முருகன் கோயில்மங்கலதேவி கண்ணகி கோவில்அனுமன்அயோத்தி தாசர்கணினிசிறுத்தொண்ட நாயனார்வி.ஐ.பி (திரைப்படம்)🡆 More