மரியாம் மீர்சாக்கானி

மரியாம் மீர்சாக்கானி (Maryam Mirzakhani, (பாரசீக மொழி: مریم میرزاخانی‎; 3 மே 1977 - 15 ஜூலை 2017 ) ஓர் ஈரானிய கணிதவியலாளர்.

இவர் செப்டம்பர் 1, 2008 முதல் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டுக்கான ஃபீல்டுசு பதக்கத்தை வென்ற நால்வருள் ஒருவர். இவரே ஃபீல்டுசு பதக்க வரலாற்றில் இப்பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது

மரியாம் மீர்சாக்கானி
பிறப்புபாரசீக மொழி: مریم میرزاخانی
(1977-05-03)மே 3, 1977
தெகரான், ஈரான்
இறப்பு15 சூலை 2017(2017-07-15) (அகவை 40)
வாழிடம்கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்ஈரானியர்
துறைகணிதம்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுSimple geodesics on hyperbolic surfaces and the volume of the moduli space of curves (2004)
ஆய்வு நெறியாளர்Curtis T. McMullen
விருதுகள்

இவருடைய கணித ஆய்வுகளுள் தைச்சுமில்லர் கொள்கை (Teichmüller theory), அதிபரவளைவு வடிவக்கணிதம், எர்கோடியக் கொள்கை (ergodic theory), நுண்பகுப்பிய இடவியல் துறையில் அடங்கும் சிம்பிளைட்டிய வடிவவியல் (symplectic geometry). போன்றவை அடங்கும்.

மீர்சாக்கானி 1994 ஆம் ஆண்டும் 1995 ஆம் ஆண்டும் நடத்தப்பெற்ற அனைத்துலக கணித ஒலிம்பியாடு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று உலகக் கணித ஆர்வலர்கள் அறிஞர்களை ஈர்த்தார்.

கல்வி

மீர்சாக்கானி ஈரானில் தெகரான் நகரில் உள்ள ஃபார்சானேகன் பள்ளி (Farzanegan School), தனிமிகுதிறன் கொண்டவர்களின் வளர்ச்சிக்காக உள்ள தேசிய நிறுவனத்திலும் (National Organization for Development of Exceptional Talents,NODET) பயின்றார். இவர் இளநிலை அறிவியல் பட்டத்தைக் கணிதத்துறையில் தெகரானில் உள்ள சரீஃபு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Sharif University of Technology) இருந்து பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது ஃபீல்டுசு பதக்க வெற்றியாளரான கர்ட்டிசு மெக்மியுல்லன் (Curtis McMullen) நெறிகாட்டுதலில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு ஆய்வுச் சிறப்பாளராக (research fellow) கிளே கணிதக் கழகத்திலும், பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளியிணைப்புகள்

Tags:

ஃபீல்டுசு பதக்கம்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பதினெண் கீழ்க்கணக்குவிராட் கோலிநாடார்திருத்தணி முருகன் கோயில்பாசிசம்திருப்பதிகே. மணிகண்டன்பரணி (இலக்கியம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்வி. சேதுராமன்இராவணன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இசுலாமிய நாட்காட்டிமார்ச்சு 28பொது ஊழிஎயிட்சுதமிழ்செண்டிமீட்டர்பெங்களூர்விஜயநகரப் பேரரசுநருடோசிலிக்கான் கார்பைடுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிதிரிசாதங்கர் பச்சான்ஜெயகாந்தன்காடுவெட்டி குருஇரண்டாம் உலகப் போர்இந்திய தேசிய காங்கிரசுகலிங்கத்துப்பரணிஇயேசுவின் இறுதி இராவுணவுஊராட்சி ஒன்றியம்கமல்ஹாசன்கணையம்கருக்கலைப்புஅன்புமணி ராமதாஸ்மு. வரதராசன்108 வைணவத் திருத்தலங்கள்காதல் மன்னன் (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகேரளம்கண்டம்தங்கம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்பூலித்தேவன்ஆறுமுக நாவலர்சேலம் மக்களவைத் தொகுதிகலித்தொகைபர்வத மலைகார்லசு புச்திமோன்பேரிடர் மேலாண்மைசினைப்பை நோய்க்குறிதீரன் சின்னமலைஅல்லாஹ்தட்டம்மைமாதவிடாய்ஐராவதேசுவரர் கோயில்சி. விஜயதரணிஇரச்சின் இரவீந்திராஇந்தியப் பிரதமர்தமிழ் எழுத்து முறைமுக்குலத்தோர்ராச்மாபாட்டாளி மக்கள் கட்சிதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)பரிதிமாற் கலைஞர்கணினிவெ. இராமலிங்கம் பிள்ளைகொன்றைஅழகிய தமிழ்மகன்நயன்தாராமோசேஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வல்லினம் மிகும் இடங்கள்லைலத்துல் கத்ர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரை🡆 More