ஆர்வர்டு பல்கலைக்கழகம்

ஆர்வர்டு பல்கலைக்கழகம் (ஹார்வர்டு பல்கலைக்கழகம், Harvard University) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும்.

சான் ஆர்வர்டு (John Harvard) என்னும் மதகுரு ஒருவரால் 1639-ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சாரலசு இலியாட்டு இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லூரியாக உருவாக்கினார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம்தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, அது தவிர பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாகவும் விளங்குகிறது.

ஆர்வர்டு பல்கலைக்கழகம்
Harvard University
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
வகைதனியார்
உருவாக்கம்செப்டம்பர் 8, 1636 (பழைய), செப்டம்பர் 18, 1636 (புதிய)
நிதிக் கொடை$40.9 பில்லியன்
தலைவர்இலாரன்ஸ் பகாவ்
நிருவாகப் பணியாளர்
2,400 (மருத்துவம் சாராத), 10,400 (மருத்துவ)
மாணவர்கள்20,970 (2019)
பட்ட மாணவர்கள்6,755 (2019)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்14,215 (2019)
அமைவிடம்
ஐக்கிய அமெரிக்கா கேம்பிரிட்சு
, ,
வளாகம்நகர், 209 ஏக்கர்/85 ha
நிறங்கள்     Crimson
இணையதளம்harvard.edu
ஆர்வர்டு பல்கலைக்கழகம்

2019 கணக்கின்படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (40.9 பில்லியன் அமெரிக்க வெள்ளி) பெறும் கல்லூரிகளில் ஆர்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை தமிழ்மொழி வகுப்புகளை நடத்தி வருகின்றது.. செப்டம்பர் 2022 முதல், சங்கம் தமிழிருக்கைப் பேராசிரியர் மார்த்தா ஆன் செல்பி வழிகாட்டுதலில் புதிய தமிழ்சார்ந்த ஆய்வு கறிபித்தல் தொடங்கவுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

163918691909ஐக்கிய அமெரிக்காஐவி லீக்சான் ஆர்வர்டுமசாசுசெட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்தொள்ளாயிரம்கட்டுரைமுதற் பக்கம்கள்ளர் (இனக் குழுமம்)மருதம் (திணை)தமிழ்ப் புத்தாண்டுபணவீக்கம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்புதுமைப்பித்தன்எயிட்சுதொல்காப்பியர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பயில்வான் ரங்கநாதன்நுரையீரல் அழற்சிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திராவிட இயக்கம்தனுசு (சோதிடம்)முன்னின்பம்மீன் வகைகள் பட்டியல்சூரைகுறிஞ்சிப் பாட்டுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சடுகுடுஆங்கிலம்கண்ணகிதேவேந்திரகுல வேளாளர்நாழிகைமறவர் (இனக் குழுமம்)சேமிப்புக் கணக்குகுண்டலகேசிபிரபஞ்சன்போயர்இந்திய தேசிய சின்னங்கள்இராவணன்மூலம் (நோய்)நவக்கிரகம்கிரியாட்டினைன்கலிங்கத்துப்பரணிஅரச மரம்சோல்பரி அரசியல் யாப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சூரியக் குடும்பம்பரணி (இலக்கியம்)சிங்கம் (திரைப்படம்)யாழ்கொன்றை வேந்தன்எஸ். ஜானகிபரதநாட்டியம்மாமல்லபுரம்இந்திய தேசியக் கொடிஅனுமன்ஆசாரக்கோவைதேஜஸ்வி சூர்யாபெருஞ்சீரகம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சார்பெழுத்துஅபிராமி பட்டர்சினேகாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஆப்பிள்திருமலை நாயக்கர்பூக்கள் பட்டியல்தமிழர் நெசவுக்கலைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இராமாயணம்திருமந்திரம்வெள்ளி (கோள்)திதி, பஞ்சாங்கம்வெப்பம் குளிர் மழைபத்து தலஏப்ரல் 26பசுமைப் புரட்சிபட்டினப் பாலைகிராம சபைக் கூட்டம்தமிழ்விடு தூதுகாவிரி ஆறுமாதம்பட்டி ரங்கராஜ்🡆 More