மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும்.
இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்
மக்காசார் ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ Kota Makassar | |
---|---|
நகரம் | |
மக்காசார் நகரம் | |
The Makassar seafront | |
அடைபெயர்(கள்): "Kota Daeng" | |
குறிக்கோளுரை: Sekali Layar Terkembang Pantang Biduk Surut Ke Pantai | |
நாடு | Indonesia |
மாகாணம் | தென் சுலவேசி |
நிறுவியது. | 9 நவம்பர் 1607 |
அரசு | |
• நகர முதல்வர் | Ir. H. முகம்மது ரமதான் போமாந்தோ |
• பிரதி நகர முதல்வர் | சியம்சு ரிசால் |
பரப்பளவு | |
• நகரம் | 175.77 km2 (67.87 sq mi) |
• Metro | 2,473 km2 (955 sq mi) |
ஏற்றம் | 0–25 m (0–82 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 13,34,090 |
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
• பெருநகர் | 25,25,048 |
• பெருநகர் அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
2010 decennial census | |
நேர வலயம் | WITA (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | not observed (ஒசநே+8) |
தொலைபேசி குறியீடு | +62 411 |
இணையதளம் | www.makassarkota.go.id www.visitmakassar.net |
This article uses material from the Wikipedia தமிழ் article மக்காசார், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.