பூட்டான்

பூட்டான் (Bhutan, திஃசொங்கா འབྲུག་ཡུལ துரூ ஊ), அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும்.

இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.

பூட்டான் இராச்சியம்
འབྲུག་རྒྱལ་ཁབ་
'Brug rGyal-Khab
Dru Gäkhap
கொடி of பூட்டானின்
கொடி
of பூட்டானின்
சின்னம்
நாட்டுப்பண்: Druk tsendhen (இடி விரிதிரநாகம் (டிராகன்) இராச்சியம்)
பூட்டானின்அமைவிடம்
தலைநகரம்திம்பு
ஆட்சி மொழி(கள்)ஜொங்கா, ஆங்கிலம்
மக்கள்பூட்டானியர்
அரசாங்கம்மக்களாட்சி, அரசியலமைப்பு முடியாட்சி
• மன்னர்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
• பிரதமர்
லோதே ஷெரிங்
அமைப்பு 
17ம் நூற்றாண்டின் ஆரம்பம்
• வாங்சுக் வம்சம்
17 டிசம்பர் 1907
• அரசியலமைப்பு மன்னராட்சி
2008
பரப்பு
• மொத்தம்
38,394 km2 (14,824 sq mi) (131வது)
• நீர் (%)
தரவுகள் இல்லை
மக்கள் தொகை
• மதிப்பிடு
754,388 (2018)
• அடர்த்தி
14/km2 (36.3/sq mi) (154வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$3.161 பில்லியன் (160வது)
• தலைவிகிதம்
$4,862 (117வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 மதிப்பீடு
• மொத்தம்
$1.197 பில்லியன்
• தலைவிகிதம்
$1,840
மமேசு (2007)பூட்டான் 0.579
Error: Invalid HDI value · 133வது
நாணயம்நுகல்ட்ரம் (BTN)
நேர வலயம்ஒ.அ.நே+6:00 (BTT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6:00 (அவதானிப்பில் இல்லை)
அழைப்புக்குறி975
இணையக் குறி.bt

பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. பூட்டான் போக்குவரத்துக் கழகம் சிலிகுரியிலிருந்து வழக்கமான பேருந்து சேவையை நடத்துகிறது. டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம். பரோ விமான நிலையம் பூட்டானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக சேவை செய்கிறது. பரோ விமான நிலையம் இருந்து புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி, பாக்டோகிரா, காத்மாண்டு, டாக்கா, சிங்கப்பூர் போன்றவை இணைக்கிறது. இது தலைநகரத்திலிருந்து சாலை வழியாக சுமார் 54 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ளது. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது.

பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாஇமய மலைசிக்கிம்திஃசொங்கா மொழிதிபெத்திம்புதெற்காசியாநேபாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முருகன்சிவபுராணம்மார்கழி நோன்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கஜினி (திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழ் இலக்கணம்தொல்காப்பியம்ஆர். சுதர்சனம்வெ. இறையன்புஅந்தாதிபுவிநம்ம வீட்டு பிள்ளைமயக்கம் என்னஇடிமழைஇனியவை நாற்பதுபறம்பு மலைசுகன்யா (நடிகை)பிலிருபின்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கிராம ஊராட்சிமேலாண்மைஇயேசுசாகித்திய அகாதமி விருதுமீனம்புறநானூறுமணிமேகலை (காப்பியம்)பால கங்காதர திலகர்மாநிலங்களவைதிணை விளக்கம்காரைக்கால் அம்மையார்வானிலைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கண்ணாடி விரியன்உமறுப் புலவர்பணவீக்கம்தமிழர் கப்பற்கலைசுந்தரமூர்த்தி நாயனார்வெட்சித் திணைதமிழ்நாட்டின் அடையாளங்கள்அமலாக்க இயக்குனரகம்விண்ணைத்தாண்டி வருவாயாதிருமந்திரம்சித்த மருத்துவம்பிரபஞ்சன்பொது ஊழிதேர்தல்சீனிவாச இராமானுசன்விசாகம் (பஞ்சாங்கம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சேக்கிழார்பிரசாந்த்பாரிபழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழிசை சௌந்தரராஜன்காற்றுபட்டினப் பாலைமயங்கொலிச் சொற்கள்தமிழ்நாடுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபீப்பாய்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பள்ளர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கேரளம்பசுமைப் புரட்சிபெருங்கதைஇந்து சமயம்உயிர்ச்சத்து டிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கிளைமொழிகள்கள்ளழகர் கோயில், மதுரைமு. க. ஸ்டாலின்இரண்டாம் உலகம் (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்நிலாஐம்பூதங்கள்அயோத்தி தாசர்🡆 More