பாராசித்தமோல்

பாராசித்தமோல் (Paracetamol) அல்லது அசட்டாமினோபென் (acetaminophen) பொதுவான, வலிநீக்கி மற்றும் காய்ச்சலடக்கி மருந்து ஆகும்.

இது காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தீவிரமான வலிகளை அடக்குவதிலும், வேறு மருந்துகளுடன் பாராரசித்தமோல் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகளைக் கொடுக்கக்கூடிய மற்ற மருந்துகளின் அளவைக் குறைத்துப் பயன்படுத்த முடிகிறது. பல்வேறு தடிமன், இன்புளுவென்சா மருந்துகளில் முக்கியமான கூறாக இது இருப்பதுடன், மருத்துவர்களின், ஆலோசனை தேவைப்படும் பல்வேறு வலிநீக்கி மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகின்றது. பொதுவாக, அளவாகப் பயன்படுத்தும்போது இது மனிதர்களுக்குப் பாதுகாப்பானது எனினும், தாராளமாகக் கிடைப்பதன் காரணமாக, வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ இதனை அளவுமீறி உட்கொள்ளும் சம்பவங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.

பாராசித்தமோல்
பாராசித்தமோல்

பாராசித்தமோல், பல வணிகப் பெயர்களில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது சந்தைப்படுத்தப்படுகின்றது. பிரேசில், கனடா, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பவற்றில் இது, தைலெனோல் (Tylenol) என்ற பெயரிலும், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் பாராலென் (Paralen) என்ற பெயரிலும், தாய்வான், ஆஸ்திரேலியா, கிரீஸ், மத்திய அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மலேசியா, ஹொங்கொங், ஐக்கிய இராச்சியம், இலங்கை, ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், கெனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பனடோல் (Panadol) என்ற பெயரிலும், இந்தியாவில் குரோசீன் என்ற பெயரிலும் விற்பனைக்கு உள்ளன.

நஞ்சு முறிவு

பாராசித்தமோல் நஞ்சுக்கு முறிவாக N- அசிடைல் சிஸ்டைன் பயன்படுகிறது.

புற இணைப்புகள்

பாராசித்தமோல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paracetamol
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

காய்ச்சலடக்கிகாய்ச்சல்தடிமன்தலைவலிவலிநீக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதிற்றுப்பத்துகாளமேகம்இந்தியாவின் பண்பாடுதொழுகை (இசுலாம்)பனைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பரதநாட்டியம்மூதுரைவேதநாயகம் பிள்ளைநாயன்மார்முக்குலத்தோர்சிறுகோள்பல்லவர்வல்லினம் மிகும் இடங்கள்வேற்றுமையுருபுவீணைபகவத் கீதைசங்கர் குருபாண்டியர்நான்மணிக்கடிகைஇந்திய ரிசர்வ் வங்கிநாலடியார்உப்புச் சத்தியாகிரகம்எங்கேயும் காதல்தூதுவளைபுவிசிவாஜி (பேரரசர்)வெண்பாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குடலிறக்கம்திருவள்ளுவர் ஆண்டு69திருக்கோயிலூர்வெ. இராமலிங்கம் பிள்ளைநாயன்மார் பட்டியல்கா. ந. அண்ணாதுரைதேம்பாவணிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ரமலான்தாஜ் மகால்நெருப்புஎட்டுத்தொகைநிதியறிக்கைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஏலாதிகுடிப்பழக்கம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சூரியக் குடும்பம்சினைப்பை நோய்க்குறிசெஞ்சிக் கோட்டைபெண்கலித்தொகைஇமாம் ஷாஃபிஈஜலியான்வாலா பாக் படுகொலைமனித நேயம்மாடுகாமராசர்விநாயகர் (பக்தித் தொடர்)நாடகம்இந்திய அரசியலமைப்புகிளிஜெயம் ரவிமைக்கல் ஜாக்சன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கிரியாட்டினைன்புலிவிபுலாநந்தர்திரிகடுகம்சிவன்நான் சிரித்தால்காலிஸ்தான் இயக்கம்இந்தியக் குடியரசுத் தலைவர்தெலுங்கு மொழிமுகலாயப் பேரரசுசித்தர்முதுமலை தேசியப் பூங்காதிரௌபதி முர்முபறவைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)🡆 More