நடுவண் வங்கி

நடுவண் வங்கி (central bank), ரிசர்வ் வங்கி (reserve bank), அல்லது நாணய ஆணையம் (monetary authority) அல்லது மத்திய வங்கி எனப்படுவது ஒரு அரசின் நாணயம், பணப்புழங்கல், மற்றும் வட்டி வீதங்களை மேலாண்மை செய்கின்ற பொதுத்துறை அமைப்பாகும்.

நடுவண் வங்கிகள் வழக்கமாக தங்கள் நாட்டில் செயல்படுகின்ற வணிக வங்கி அமைப்பை மேற்பார்வையிடும் பொறுப்பையும் கொண்டுள்ளன. ஓர் வணிக வங்கிக்கு எதிராக நடுவண் வங்கிக்கு நாட்டில் புழங்கும் பணத்தின் அடித்தளத்தை உயர்த்துவதில் ஏகபோக உரிமை உள்ளது; இந்த வங்கி அச்சடித்து வெளியிடும் நாணயத் தாள்கள் சட்டப்படி செல்லுபடியாகும். தெற்காசியாவில் எடுத்துக்காட்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிகளைக் கூறலாம்.

நடுவண் வங்கி
1694இல் நிறுவப்பட்ட நடுவண் வங்கி, இங்கிலாந்து வங்கி.

வட்டி வீதங்களை ஏற்றியிறக்கியும், பண இருப்புத் தேவைகளை வரையறுத்தும், நிதி நெருக்கடிகளின் போது வங்கித் துறைக்கு கடைசி கடன்வழங்குபவராக செயல்பட்டும் நாட்டின் பணப்புழங்கலை (பணவியல் கொள்கை) மேலாண்மை செய்தலே நடுவண் வங்கியின் முதற்கடமை ஆகும். நடுவண் வங்கிகளுக்கு பொதுவாக மேற்பார்வையிடும் அதிகாரங்களும் கொடுக்கப்படுகின்றன; வங்கிகளின் மூடல்கள், வணிக வங்கிக்களுக்கான தீவாய்ப்புக்களைக் குறைத்தல் மற்றும் பிற நிதிய நிறுவனங்கள் பொறுப்பில்லாத அல்லது ஏமாற்று வழிகளில் செயல்படுவதை தடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த அதிகாரங்கள் அரசினால் வழங்கப்பட்டுள்ளன. . பெரும்பாலான வளர்ச்சியுற்ற நாடுகளின் நடுவண் வங்கிகள் அரசியல் குறுக்கீடுகள் இன்றி தனித்துச் செயல்படும் வகையில் நிறுவன அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடுவண் வங்கியின் முதன்மைத் தலைவர் பொதுவாக ஆளுநர், தலைவர் (Governor, President) எனவும் ஆளுநர்களின் வாரியம் உள்ள ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவைத்தலைவர் (Chairman) எனவும் அழைக்கப்படுகின்றனர்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புக்கள்

Tags:

அரசுஇந்திய ரிசர்வ் வங்கிஇலங்கை மத்திய வங்கிநாணயம்வணிக வங்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

யோகிகருப்பை நார்த்திசுக் கட்டிபரணி (இலக்கியம்)ஆண்டுமீனாட்சிதமிழர் பருவ காலங்கள்திருட்டுப்பயலே 2சிவன்அபினிதிரைப்படம்உவமையணிஉலக ஆய்வக விலங்குகள் நாள்வேற்றுமையுருபுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருவிளையாடல் புராணம்தற்குறிப்பேற்ற அணிசெயங்கொண்டார்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இந்திய வரலாறுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருமணம்கம்பர்முதுமொழிக்காஞ்சி (நூல்)செக்ஸ் டேப்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஐந்திணைகளும் உரிப்பொருளும்போயர்தொல். திருமாவளவன்தமிழ் இணைய மாநாடுகள்பொதுவுடைமைஐயப்பன்நாயன்மார்மகரம்ஈ. வெ. இராமசாமிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்நாடுசெவ்வாய் (கோள்)மின்னஞ்சல்நம்மாழ்வார் (ஆழ்வார்)நஞ்சுக்கொடி தகர்வுமஞ்சும்மல் பாய்ஸ்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்அழகர் கோவில்தங்கராசு நடராசன்உலக மலேரியா நாள்சிவம் துபேபிளாக் தண்டர் (பூங்கா)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மதுரைக்காஞ்சிமணிமேகலை (காப்பியம்)அறம்கொடைக்கானல்மங்கலதேவி கண்ணகி கோவில்கரகாட்டம்பரிபாடல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பழமொழி நானூறுமனித மூளைகேள்விஇந்திய நாடாளுமன்றம்கிருட்டிணன்மறவர் (இனக் குழுமம்)கலைமரபுச்சொற்கள்தமிழர் நிலத்திணைகள்நிறைவுப் போட்டி (பொருளியல்)அணி இலக்கணம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சிட்டுக்குருவிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மத கஜ ராஜாஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்புறப்பொருள் வெண்பாமாலைதமன்னா பாட்டியாசூரைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆற்றுப்படைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்🡆 More