இங்கிலாந்து வங்கி (ஆங்கிலம்: Bank of England), ஐக்கிய இராச்சியத்தின் மைய வங்கி.
இதை முன்மாதிரியாகக் கொண்டே பல வங்கிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் பழமையான வங்கிகளில் ஒன்று. இங்கிலாந்து அரசுக்கு வைப்பகமாகச் செயல்படவும், பணம் அச்சடிக்கவும் நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆளுனர் ஆவார். தனியார் மயமாக இயங்கிவந்த இது, 1946ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.
தலைமையகம் | |
தலைமையகம் | இலண்டன், இங்கிலாந்து |
---|---|
ஆள்கூற்று | 51°30′51″N 0°05′18″W / 51.51406°N 0.08839°W |
துவக்கம் | சூலை 27, 1694 |
மத்திய வங்கி | ஐக்கிய இராச்சியம் |
நாணயம் | பவுண்டு GBP (ஐ.எசு.ஓ 4217) |
ஒதுக்குகள் | £7,334,000,000 (தங்கம்) £229,599,000,000 (மொத்த சொத்துகள்) |
வங்கி விகிதம் | 0.5% |
வலைத்தளம் | www |
This article uses material from the Wikipedia தமிழ் article இங்கிலாந்து வங்கி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.