துருக்கிய மக்கள் குழு

துருக்கிய மக்கள் குழு (Turkic peoples) என்பது நடு, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு ஆசியா மற்றும், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளின் இன மொழிக் குழுக்களின் தொகுப்பு ஆகும்.

இவர்கள் தற்கால தெற்கு சைபீரியா மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் மேற்கு லியாவோ ஆற்றுப் படுகையில் (தற்கால மஞ்சூரியா) தங்களது பூர்வீகத்தை உடையவர்கள் என்று கருதப்படுகிறது. துருக்கிய மக்கள் துருக்கிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு மொழியை பேசுகின்றனர். இம்மக்கள் குறிப்பிட்ட கலாச்சார பண்புகள், பொதுவான முன்னோர் மற்றும் வரலாற்று பின்புலங்களை கொண்டுள்ளனர்.

துருக்கிய மக்கள் குழு
துருக்கிய மக்கள் குழு
மொத்த மக்கள்தொகை
17 கோடிக்கும் மேல்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
துருக்கிய மக்கள் குழு துருக்கி60,000,000–65,000,000
துருக்கிய மக்கள் குழு உஸ்பெகிஸ்தான்31,900,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
துருக்கிய மக்கள் குழு ஈரான்15,000,000–20,000,000 (18% of population)
துருக்கிய மக்கள் குழு உருசியா12,751,502[சான்று தேவை]
துருக்கிய மக்கள் குழு கசக்கஸ்தான்12,300,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
துருக்கிய மக்கள் குழு சீனா11,647,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
துருக்கிய மக்கள் குழு அசர்பைஜான்10,000,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்5,876,318[சான்று தேவை] (பல்காரியா 508,375)
துருக்கிய மக்கள் குழு ஆப்கானித்தான்4,600,000–5,300,000 (2017)
துருக்கிய மக்கள் குழு துருக்மெனிஸ்தான்4,233,600
துருக்கிய மக்கள் குழு கிர்கிசுத்தான்4,500,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
துருக்கிய மக்கள் குழு ஈராக்3,000,000
துருக்கிய மக்கள் குழு தஜிகிஸ்தான்1,200,000[மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
துருக்கிய மக்கள் குழு ஐக்கிய அமெரிக்கா1,000,000+
துருக்கிய மக்கள் குழு சிரியா800,000–1,000,000+
துருக்கிய மக்கள் குழு Ukraine398,600
துருக்கிய மக்கள் குழு Northern Cyprus313,626
துருக்கிய மக்கள் குழு ஆத்திரேலியா59,488 (Turkish)
துருக்கிய மக்கள் குழு மங்கோலியா135,618
துருக்கிய மக்கள் குழு லெபனான்200,000
துருக்கிய மக்கள் குழு மல்தோவா126,010
துருக்கிய மக்கள் குழு மாக்கடோனியக் குடியரசு81,900
மொழி(கள்)
துருக்கிய மொழிகள்
சமயங்கள்
பல்வேறு சமயங்கள்

காலப்போக்கில் பிற இனங்களுடன் தொடர்புக்கு வந்த துருக்கிய குழுக்கள் அவர்களை தங்களது இனத்தில் சேர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக ஒரு சில முக்கிய குழுக்கள் மற்ற துருக்கிய குழுக்களை விட பன்முகத் தன்மை உடையனவாக உள்ளன. பல வேறுபட்ட இனக் குழுக்கள் வரலாறு முழுவதும் மொழி மாற்றம், அந்நிய கலாச்சாரம் ஏற்பு, இனக்கலப்பு மற்றும் மத மாற்றம் காரணமாக துருக்கிய மக்களின் ஒரு பகுதியினராக மாறியுள்ளனர். இதன்காரணமாக மரபணுவை பொருத்தவரையில், பெரும்பாலான துருக்கிய குழுக்கள் அவற்றின் தோற்றத்தில் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பெருமளவு வேறுபடுகின்றனர்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ஐரோப்பாகிழக்காசியாதுருக்கிய மொழிகள்நடு ஆசியாமங்கோலியாமேற்கு ஆசியாவடக்கு ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சாவூர்தமிழ்த் தேசியம்சோல்பரி அரசியல் யாப்புவிருமாண்டிவல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஜவகர்லால் நேருதமிழ்நாடு அமைச்சரவைகுறிஞ்சிப் பாட்டுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்இனியவை நாற்பதுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அணி இலக்கணம்மணிமுத்தாறு (ஆறு)லால் சலாம் (2024 திரைப்படம்)திராவிட இயக்கம்ஐம்பெருங் காப்பியங்கள்இயேசு காவியம்வாணிதாசன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வாற்கோதுமைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருநாவுக்கரசு நாயனார்பல்லவர்உன்னை நினைத்துகிருட்டிணன்திருமந்திரம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சீரடி சாயி பாபாஇந்திய ரிசர்வ் வங்கிவாட்சப்பாசிப் பயறுஅகநானூறுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)கீழடி அகழாய்வு மையம்பத்து தலவிருத்தாச்சலம்ஜோக்கர்குஷி (திரைப்படம்)ரோகிணி (நட்சத்திரம்)கும்பகோணம்விஷால்கன்னி (சோதிடம்)விசாகம் (பஞ்சாங்கம்)தாயுமானவர்பிள்ளையார்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குண்டலகேசிசெண்டிமீட்டர்பறையர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மழைமுத்தரையர்சட் யிபிடிஈ. வெ. இராமசாமிபாண்டி கோயில்சங்கம் (முச்சங்கம்)அகத்தியர்குறிஞ்சி (திணை)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழச்சி தங்கப்பாண்டியன்ஆய்த எழுத்துதிருநாள் (திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைபகவத் கீதை2019 இந்தியப் பொதுத் தேர்தல்மு. கருணாநிதிகட்டுவிரியன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சுற்றுச்சூழல் மாசுபாடுமுதுமலை தேசியப் பூங்காமு. க. ஸ்டாலின்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திரைப்படம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்🡆 More