டங் சியாவுபிங்

டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர்.

இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.

邓小平
Deng Xiaoping
டங் சியாவுபிங்
General Secretary of the Communist Party of China
பதவியில்
1956–1966
முன்னையவர்Zhang Wentian
பின்னவர்position abolished; later occupied by Hu Yaobang
Chairman of the Central Military Commission of CCP
பதவியில்
1981–1989
முன்னையவர்Hua Guofeng
பின்னவர்யான் சமீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
(1904-08-22)ஆகத்து 22, 1904
Guang'an, சிச்சுவான், சிங் அரசமரபு
இறப்புபெப்ரவரி 19, 1997(1997-02-19) (அகவை 92)
பெய்ஜிங்
இளைப்பாறுமிடம்200px
தேசியம்சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
பெற்றோர்
  • 200px

Tags:

19041997ஆகஸ்டு 22ஆங்கிலம்ஒரு நாடு இரு கொள்கைகள்சீனப் பொதுவுடமைக் கட்சிபின்யின்பிப்ரவரி 19மா சே துங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகத்தியமலைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைராசாத்தி அம்மாள்சின்னம்மைபணவீக்கம்திருமூலர்ஆனந்தம் விளையாடும் வீடுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சுந்தர காண்டம்பிரீதி (யோகம்)சுடலை மாடன்ஆண்டு வட்டம் அட்டவணைஅக்கி அம்மைகோயம்புத்தூர் மாவட்டம்இந்திய வரலாறுஅரிப்புத் தோலழற்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சேலம் மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்அன்னி பெசண்ட்உஹத் யுத்தம்தஞ்சாவூர்அணி இலக்கணம்யோவான் (திருத்தூதர்)செயற்கை நுண்ணறிவுமெய்யெழுத்துபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருப்போரூர் கந்தசாமி கோயில்மருத்துவம்தயாநிதி மாறன்வெந்து தணிந்தது காடுகுறிஞ்சி (திணை)எஸ். ஜானகிதிருப்பூர் மக்களவைத் தொகுதிபுணர்ச்சி (இலக்கணம்)வரிநனிசைவம்இயற்கை வளம்ஆத்திசூடிநேர்பாலீர்ப்பு பெண்தங்கர் பச்சான்சிலுவைப் பாதைஎன்விடியாகௌதம புத்தர்வடிவேலு (நடிகர்)வேதம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பகவத் கீதைஔவையார் (சங்ககாலப் புலவர்)கண்டம்கல்லணைஇலிங்கம்இன்னா நாற்பதுவிஜய் (நடிகர்)சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)காளமேகம்கண்ணதாசன்அருங்காட்சியகம்டி. எம். செல்வகணபதிபோதி தருமன்மார்பகப் புற்றுநோய்கருக்கலைப்புஅத்தி (தாவரம்)புதினம் (இலக்கியம்)உயர் இரத்த அழுத்தம்தமிழ் எண் கணித சோதிடம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ராதாரவிடைட்டன் (துணைக்கோள்)கமல்ஹாசன்இயேசுவின் சாவுஇசுலாமிய வரலாறுஇராமாயணம்சுப்பிரமணிய பாரதிஆனைக்கொய்யாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கணையம்🡆 More