ஜூலியஸ் நைரேரே

ஜூலியஸ் நைரேரே (Julius Kambarage Nyerere) (பிறப்பு:13 ஏப்ரல் 1922 – இறப்பு:14 அக்டோபர் 1999) தான்சானியா விடுதலை இயக்க வீரரும், ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார்.

இவர் 1954 முதல் 1977 முடிய தங்கனீக்கா ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் கட்சி மற்றும் 1977 முதல் 1999 முடிய சாமா சா மபின்டுசி கட்சியின் தலைவராக செயல்பட்டவர். ஜூலியஸ் நைரேரே 1961 முதல் 1964 முடிய தங்கனீக்காவின் பிரதம அமைச்சராக, பின் 1964 முதல் 1985 முடிய தான்சானியாவின் அதிபராகவும் பணியாற்றியவர். இவர் லெனின் அமைதிப் பரிசு மற்றும் காந்தி அமைதிப் பரிசுகளை வென்றவர்.

இறைவனின் அடியவர்
ஜூலியஸ் நைரேரே
ஜூலியஸ் நைரேரே
ஜூலியஸ் நைரேரே, ஆண்டு 1975
1வது தான்சனியாவின் அதிபர்
பதவியில்
29 அக்டோபர் 1964 – 5 நவம்பர் 1985
பிரதமர்ரசீத் கவாவா, எட்வர்டு சோகோன்,கிளியோபா சுயா, சலீம் அகமத் சலீம்
Vice Presidentஅபைத் அமானி கரூமே,அபௌத் ஜும்பே,அலி அசன் முவினி
முன்னையவர்அபைத் கரூமே
பின்னவர்அலி அசன் முவினி
அதிபர், தங்கனீக்கா மற்றும் சான்சிபார் ஐக்கிய குடியரசு
பதவியில்
26 ஏப்ரல் 1964 – 29 அக்டோபர் 1964
அதிபர், தங்கனீக்கா
பதவியில்
9 டிசம்பர் 1962 – 26 ஏப்ரல் 1964
பிரதம அமைச்சர், தங்கனீக்கா
பதவியில்
1 மே 1961 – 22 சனவரி 1962
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபத்
முதலமைச்சர், தங்கனீக்கா
பதவியில்
2 செப்டம்பர் 1960 – 1 மே 1961
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபத்
ஆளுநர்சர் ரிச்சர்டு துருன்புல்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பிரதம அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காம்பாரேஜ் நைரேரே

(1922-04-13)13 ஏப்ரல் 1922
புதியமா, மாரா பிரதேசம், தங்கனீக்கா
இறப்பு14 அக்டோபர் 1999(1999-10-14) (அகவை 77)
இலண்டன், இங்கிலாந்து
இளைப்பாறுமிடம்புதியமா, மாரா பிரதேசம், தங்கனீக்கா
தேசியம்தான்சானியர்
அரசியல் கட்சிசாமா சா மபின்டுசி (1977–1999) & தங்கனீக்கா ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் (1954–1977)
துணைவர்மரியா நைரேரே (1953)
பிள்ளைகள்ஆண்ட்ரூ புரிட்டோ, அன்னா வடிக்கு, அன்செல்ம் மாகிகே, ஜான் குடியா, ரோஸ்மேரி
வாழிடம்(s)புதியமா, மாரா பிரதேசம்
முன்னாள் கல்லூரிஎடின்பரோ பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
விருதுகள்லெனின் அமைதிப் பரிசு, காந்தி அமைதிப் பரிசு

மேற்கோள்கள்

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

ஜூலியஸ் நைரேரே மேற்கோள்கள்ஜூலியஸ் நைரேரே உசாத்துணைஜூலியஸ் நைரேரே வெளி இணைப்புகள்ஜூலியஸ் நைரேரேகாந்தி அமைதிப் பரிசுதங்கனீக்காதான்சானியாலெனின் அமைதிப் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்வெண்பாமாத்திரை (தமிழ் இலக்கணம்)புவியிடங்காட்டிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தினகரன் (இந்தியா)மரகத நாணயம் (திரைப்படம்)வியாழன் (கோள்)பெண்ணியம்ரோகிணி (நட்சத்திரம்)குறிஞ்சிப் பாட்டுவிழுமியம்விஷால்இராமலிங்க அடிகள்தேர்தல்கட்டுரைசெஞ்சிக் கோட்டைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாயன்மார்அகரவரிசைகன்னியாகுமரி மாவட்டம்முதல் மரியாதைதொலைக்காட்சிசிவாஜி கணேசன்பூனைசிற்பி பாலசுப்ரமணியம்சேரர்நிதி ஆயோக்அம்மனின் பெயர்களின் பட்டியல்பணவீக்கம்தமிழ் மாதங்கள்தற்கொலை முறைகள்ஸ்ரீகிராம சபைக் கூட்டம்மே நாள்ஜோக்கர்மணிமேகலை (காப்பியம்)போக்குவரத்துபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகேழ்வரகுதூது (பாட்டியல்)தமிழ்நாடு சட்டப் பேரவைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்வாதுமைக் கொட்டைஅறிவியல்தங்க மகன் (1983 திரைப்படம்)பாரத ரத்னாமுடக்கு வாதம்முருகன்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்நீக்ரோநீ வருவாய் எனபஞ்சாயத்து ராஜ் சட்டம்பதினெண்மேற்கணக்குமகேந்திரசிங் தோனிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)திரிசாமூகாம்பிகை கோயில்ஜவகர்லால் நேருஇல்லுமினாட்டிஇனியவை நாற்பதுருதுராஜ் கெயிக்வாட்குறிஞ்சி (திணை)அவுரி (தாவரம்)உயிர்மெய் எழுத்துகள்தமிழர் விளையாட்டுகள்மருதமலை முருகன் கோயில்மருதமலைஆந்திரப் பிரதேசம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்விருத்தாச்சலம்வெற்றிக் கொடி கட்டுநாயக்கர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்வேற்றுமைத்தொகைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)🡆 More