காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு (International Gandhi Peace Prize) மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு
காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசின் சின்னம்
விருது வழங்குவதற்கான காரணம்அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் கல்வி, சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பங்களிப்புகள்
இதை வழங்குவோர்இந்திய அரசு
வழங்குபவர்இந்திய அரசு Edit on Wikidata
வெகுமதி(கள்) 1 கோடி (10 மில்லியன்)
முதலில் வழங்கப்பட்டது1995
கடைசியாக வழங்கப்பட்டது2021
Highlights
மொத்தம் வழங்கப்பட்டவை20
முதலில் வாங்கியவர்ஜூலியஸ் நைரேரே
கடைசியாக வாங்கியவர்கீதா பிரஸ்

அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995 ஆம் ஆண்டு, காந்தியின் 125 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அகிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன், ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.

காந்தி பரிசு பெற்றவர்கள்

அந்த ஆண்டிற்கான கூட்டு விருதைக் குறிக்கிறது
வ. எண் ஆண்டு பெறுநர் படம் பிறப்பு / இறப்பு .நாடு விவரம்
1 1995 ஜூலியஸ் நைரேரே காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1922–1999 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  தன்சானியா ஜூலியஸ் நைரேரே டான்சானியா அரசியல்வாதியும், அந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
2 1996 ஏ. டி. ஆரியரத்தினா காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  பிறப்பு. 1931 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இலங்கை சர்வோதயா சிரமதான இயக்கம் நிறுவனர்.
3 1997 கெர்ஹார்ட் ஃபிஷர்  – 1921–2006 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  செருமனி ஜெர்மன் தூதர், தொழு நோய் மற்றும் போலியோ நோய்களுக்கெதிரான இவர் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
4 1998 இராமகிருசுண இயக்கம்  – உருவாக்கம். 1897 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா பின்தங்கிய குழுக்களிடையே சமூக நலன், சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்காக, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
5 1999 பாபா ஆம்தே  – 1914–2008 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா சமூக சேவகர், குறிப்பாக தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை கவனிப்பதில் அக்கறை காட்டினார்.
6 2000 நெல்சன் மண்டேலா (கூட்டாக) காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1918-2013 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  தென்னாப்பிரிக்கா முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர்
கிராமின் வங்கி (கூட்டாக)  – உருவாக்கம். 1983 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  வங்காளதேசம் முகமது யூனுஸ் நிறுவியது
7 2001 ஜான் ஹூம் காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1937–2020 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து அரசியலாளர், வட அயர்லாந்து அமைதிக்கான முன்னெடுப்பில் முக்கிய நபர்.
8 2002 பாரதிய வித்தியா பவன்  – உருவாக்கம். 1938 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா இந்திய கலாச்சாரத்தை வலியுறுத்தும் கல்வி நிறுவனம்
9 2003 வாக்லாவ் அவொல் காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1936–2011 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  செக் குடியரசு செக்கோசிலோவாக்கியாவின் கடைசி குடியரசுத் தலைவரும், செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
10 2004 கோரெட்டா ஸ்காட் கிங் காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1927–2006 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  ஐக்கிய அமெரிக்கா செயற்பாட்டாளர் மற்றும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தலைவர்.
11 2005 டெசுமான்ட் டுட்டு காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  பி. 1931 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க மதகுரு மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க சமூக உரிமை ஆர்வலர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார், இவர் 1980-களில் நிறவெறியை எதிர்ப்பவராக, உலகளாவிய புகழ் பெற்றார்.
12 2013 சாந்தி பிரசாத் பட் காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  பி. 1934 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக ஆர்வலர் மற்றும் சிப்கோ இயக்கத்தின் முன்னோடி.
13 2014 இஸ்ரோ காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  உருவாக்கம். 1969 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா இந்திய அரசின் விண்வெளி நிறுவனம். விண்வெளி தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதும் அதன் பயன்பாடுகளை வழங்குவதும் குறிக்கோள் ஆகும்.
14 2015 விவேகானந்த கேந்திரம் உருவாக்கம். 1972 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா சுவாமி விவேகானந்தர் பிரசங்கித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்து ஆன்மீக அமைப்பு.
15 2016 அட்சய பாத்திரம் அறக்கட்டளை உருவாக்கம்.2000 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா இந்தியா முழுவதும் பள்ளி மதிய உணவு திட்டத்தை நடத்தும் இந்தியாவில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு
சுலப் பன்னாட்டுச் சமூக சேவை நிறுவனம் உருவாக்கம். 1970 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், பாரம்பரியமற்ற எரிசக்தி ஆதாரங்கள், கழிவு மேலாண்மை மற்றும் கல்வி மூலம் சமூக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு சமூக சேவை அமைப்பு.
16 2017 ஏகலைவன் கல்வி அறக்கட்டளை காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பங்களிப்பு.
17 2018 யோகே சாசகவா காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  பி. 1939 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  சப்பான் இந்தியாவிலும், உலகெங்கிலும் தொழு நோய் ஒழிப்பில் இவரது பங்களிப்புக்காக.
18 2019 காபூசு பின் சயீது அல் சயீது காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1940-2020 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  ஓமான் அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பங்களிப்புகளுக்கு.
19 2020 சேக் முஜிபுர் ரகுமான் காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  1920-1975 காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  வங்காளதேசம் அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு.
20 2021 கீதா பிரஸ் 1923-தற்போது காந்தி அமைதிப் பரிசு: காந்தியவாதி  இந்தியா அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

இந்திய அரசுஇந்தியாமகாத்மா காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ம. பொ. சிவஞானம்யாழ்வடிவேலு (நடிகர்)மஞ்சும்மல் பாய்ஸ்108 வைணவத் திருத்தலங்கள்வைரமுத்துவரலாறுசுற்றுச்சூழல்முத்தொள்ளாயிரம்மு. வரதராசன்தமிழர் நிலத்திணைகள்புரோஜெஸ்டிரோன்பாலை (திணை)தமிழர் கப்பற்கலைடேனியக் கோட்டைதாஜ் மகால்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பூலித்தேவன்பகிர்வுசுரதாகாமராசர்எயிட்சுஅருந்ததியர்குருதிச்சோகைபாவலரேறு பெருஞ்சித்திரனார்கோயம்புத்தூர்யோகிஇந்திரா காந்திதிருவாசகம்பாட்டாளி மக்கள் கட்சிகண்ணாடி விரியன்அட்சய திருதியைஉயிர்மெய் எழுத்துகள்அஜித் குமார்சித்திரம் பேசுதடி 2கணியன் பூங்குன்றனார்தமிழ் இலக்கியம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்அன்னை தெரேசாபுறப்பொருள் வெண்பாமாலைஞானபீட விருதுபொன்னியின் செல்வன்பால் (இலக்கணம்)படித்தால் மட்டும் போதுமாகஞ்சாவேதம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ்த் தேசியம்சிறுகதைபொதுவுடைமைஒற்றைத் தலைவலிகாகம் (பேரினம்)விஜய் வர்மாவ. உ. சிதம்பரம்பிள்ளைமீனாட்சிசுந்தரம் பிள்ளைசதுரங்க விதிமுறைகள்மட்பாண்டம்இந்து சமயம்இந்திய ரூபாய்முல்லைக்கலிகுதிரைசாய் சுதர்சன்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்நீர் பாதுகாப்புகாவிரிப்பூம்பட்டினம்இரத்தக்கழிசல்தமிழ்நாடுஸ்ரீதிருமலை நாயக்கர் அரண்மனைசங்கம் (முச்சங்கம்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சுடலை மாடன்சைவத் திருமணச் சடங்குபொது ஊழிதிரைப்படம்மூவேந்தர்🡆 More