அகிம்சை

அகிம்சை, அல்லது அஹிம்சை (ⓘ) (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி: ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.

அகிம்சை
மகாவீரா்

“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள். அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.

சைனம், இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்துகளைக் கொண்டது. பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அகிம்சைக் கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அகிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அகிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது. பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் அகிம்சை மற்றும் புலால் மறுத்தலை தனிநபர் நற்பண்புகளாக வலியுறுத்தி அவற்றை தனது நூலின் மைய போதனைகளாக அமைத்தார். மிகப் பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்தாமை‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்இந்தியாவிலுள்ள சமயங்கள்சமக்கிருதம் மொழிபடிமம்:Ta-அஹிம்சை.oggபாளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்கிஅம்மனின் பெயர்களின் பட்டியல்நற்கருணைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பள்ளுஇயற்கை வளம்சுபாஷ் சந்திர போஸ்பூக்கள் பட்டியல்நவக்கிரகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்இராவணன்முத்தரையர்வீரப்பன்நிணநீர்க் குழியம்கூத்தாண்டவர் திருவிழாபூரான்தமிழர் பருவ காலங்கள்வளைகாப்புவேதநாயகம் பிள்ளைதிருப்பதிதமிழக வெற்றிக் கழகம்மாதம்பட்டி ரங்கராஜ்அண்ணாமலையார் கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வெண்குருதியணுஆண்டாள்முல்லைப்பாட்டுவிசாகம் (பஞ்சாங்கம்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மு. வரதராசன்கலாநிதி மாறன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வண்ணார்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)திருமுருகாற்றுப்படைமாதவிடாய்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இசுலாமிய வரலாறுவிஸ்வகர்மா (சாதி)அகத்திணைஅழகிய தமிழ்மகன்தமிழ்இலட்சம்சிலம்பம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்நவதானியம்ஆளுமைவாணிதாசன்பல்லவர்திருப்பாவைகரணம்புங்கைகோயில்தொடை (யாப்பிலக்கணம்)இரைச்சல்மகேந்திரசிங் தோனிஅவதாரம்கேள்விதேம்பாவணிஉயர் இரத்த அழுத்தம்பலாகருக்கலைப்புடி. என். ஏ.பாண்டியர்கல்விதொழிலாளர் தினம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)அருந்ததியர்பாரிவெந்தயம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)ரெட் (2002 திரைப்படம்)பெண்களின் உரிமைகள்பெருஞ்சீரகம்🡆 More