எடின்பரோ பல்கலைக்கழகம்

ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர். இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.

எடின்பரோ பல்கலைக்கழகம்
The University of Edinburgh
Oilthigh Dhùn Èideann
எடின்பரோ பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitatis Academicae Edinburgensis
வகைபொதுத்துறை
உருவாக்கம்1583
நிதிக் கொடை£284 million
வேந்தர்ஆன்னி
தலைமை ஆசிரியர்பீட்டர் மெக்கோல்
முதல்வர்டிமோத்தி ஓ சியா
கல்வி பணியாளர்
6195
நிருவாகப் பணியாளர்
6324
மாணவர்கள்32,591 (2013-14)
பட்ட மாணவர்கள்21,369
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11,222
அமைவிடம்,
ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் 55°56′50.6″N 3°11′13.9″W / 55.947389°N 3.187194°W / 55.947389; -3.187194
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்
                                   
சேர்ப்புரசல் குழுமம்
கோய்ம்பிரா குழுமம்
லெரு
யுனிவர்சிடாஸ் 21
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
யுனிவர்சிட்டிஸ் யூகே
யுனிவர்சிட்டிஸ் ஸ்காட்லாந்து
இணையதளம்www.ed.ac.uk
எடின்பரோ பல்கலைக்கழகம்

2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.

கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.

பள்ளிகளும் கல்லூரிகளும்

  • வணிகப் பள்ளி
  • கலைக் கல்லூரி
  • கட்டிடக்கலைப் பள்ளி
  • கல்விப் பள்ளி
  • இறையியல் பள்ளி
  • பொருளாதாரப் பள்ளி
  • உடல்நலவியல் பள்ளி
  • வரலாறு, தொல்லியல் பல்கலைக்கழகம்
  • சட்டப் பள்ளி
  • மொழி, பண்பாடு, இலக்கியப் பள்ளி
  • மெய்யியல், உளவியல், மொழியறிவியல் பள்ளி
  • சமூகவியல், அரசறிவியல்
  • வாழ்க்கைக் கல்வி
  • மருத்துவப் பள்ளி
  • கால்நடையியல்
  • உயிரிமருத்துவவியல்
  • வேதியியல் பள்ளி
  • பொறியியல் பள்ளி
  • தகவலியல்
  • கணிதவியல்
  • இயற்பியல்

வளாகங்கள்

எடின்பரோ பல்கலைக்கழகம் 
பிளேபேர் நூலகம்
எடின்பரோ பல்கலைக்கழகம் 
முதன்மை வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள எடின்பரோ கலைக் கல்லூரி

இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.

மாணவர்கள்

எடின்பரோ பல்கலைக்கழகம் 
மாணவர் ஒன்றியத்தின் கட்டிடம்
எடின்பரோ பல்கலைக்கழகம் 
மாணவர்களே நடத்தும் திரையரங்கம்

நூலகம்

இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

எடின்பரோ பல்கலைக்கழகம் பள்ளிகளும் கல்லூரிகளும்எடின்பரோ பல்கலைக்கழகம் வளாகங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம் மாணவர்கள்எடின்பரோ பல்கலைக்கழகம் நூலகம்எடின்பரோ பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க நபர்கள்எடின்பரோ பல்கலைக்கழகம் சான்றுகள்எடின்பரோ பல்கலைக்கழகம் இணைப்புகள்எடின்பரோ பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாம் தமிழர் கட்சிதிருமங்கையாழ்வார்கூகுள்முக்குலத்தோர்காச நோய்தமிழர் அணிகலன்கள்உணவுதிருமந்திரம்வெந்து தணிந்தது காடுபுதுக்கவிதைசிவாஜி கணேசன்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்சப்தகன்னியர்விவேகானந்தர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்முதுமலை தேசியப் பூங்காஉ. வே. சாமிநாதையர்மகரம்இட்லர்சார்பெழுத்துபூலித்தேவன்சிலப்பதிகாரம்பர்வத மலைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்ஜவகர்லால் நேருகருக்கலைப்புபாலை (திணை)மரகத நாணயம் (திரைப்படம்)தொல்லியல்பள்ளுஇந்திய நிதி ஆணையம்சுப்பிரமணிய பாரதிஆற்றுப்படைநயன்தாராகருத்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்இந்து சமயம்குகேஷ்கிராம்புஊராட்சி ஒன்றியம்தொழிலாளர் தினம்தட்டம்மைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்செயங்கொண்டார்நெடுநல்வாடைபால்வினை நோய்கள்வெற்றிக் கொடி கட்டுபுறப்பொருள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)நெசவுத் தொழில்நுட்பம்சித்ரா பௌர்ணமிவேலு நாச்சியார்தமிழ் இலக்கியம்ஐக்கிய நாடுகள் அவைநாலடியார்கண்ணதாசன்இயற்கை வளம்ரஜினி முருகன்கற்றாழைநிணநீர்க்கணுதிருவாசகம்பட்டினப் பாலைவளையாபதிமுத்துலட்சுமி ரெட்டிஅகத்திணைஅறிவியல்வளைகாப்புகடையெழு வள்ளல்கள்உயர் இரத்த அழுத்தம்ஐம்பூதங்கள்முதற் பக்கம்108 வைணவத் திருத்தலங்கள்மே நாள்கருத்தரிப்புசெப்புசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்சமுத்திரக்கனிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்🡆 More