சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859 – ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர்.
துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.
சேர் ஆர்தர் கொனன் டொயில் | |
---|---|
சேர் ஆர்தர் கொனன் டொயில் | |
பிறப்பு | எடின்பிரா, சுகொட்லாந்து | 22 மே 1859
இறப்பு | 7 சூலை 1930 | (அகவை 71)
தொழில் | நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மருத்துவர் |
வகை | துப்பறிவுப் புனைவு, வரலாற்றுப் புனைவு, உண்மைக் கதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஷெர்லாக் ஹோம்ஸ் தி லாஸ்ட் வோர்ல்ட் |
கையொப்பம் | |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆர்தர் கொனன் டொயில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.