ஜிம்மி வேல்ஸ்: விக்கிபீடியா நிறுவனர்

ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் நிறுவனர் மற்றும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார்.

இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.

ஜிம்மி வேல்ஸ்
ஜிம்மி வேல்ஸ்: விக்கிபீடியா நிறுவனர்
டிசம்பர் 2008-ல் எடுக்கப்பட்ட படிமம்
பிறப்புஜிம்மி டொனால் வேல்ஸ்
ஆகத்து 7, 1966 (1966-08-07) (அகவை 57)
ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா, யு.எஸ்.
இருப்பிடம்செயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்ஜிம்போ (கணினிவழி செல்லப் பெயர்)
படித்த கல்வி நிறுவனங்கள்ஆபர்ன் பல்கலைக்கழகம்
அலபாமா பல்கலைக்கழகம்
இந்தியானா பல்கலைக்கழகம்
பணிஇணைய தொழில்முனைவோர்
அறியப்படுவதுவிக்கிபீடியா இணை நிறுவனர்
பட்டம்விக்கியா நிறுவனத் தலைவர் (2004– )
தலைவர் விக்கிமீடியா பவுண்டசன்
பதவிக்காலம்ஜூன் 2003 – அக்டோபர் 2006
பின்வந்தவர்ப்ளோரன்ஸ் டெவோட்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
விக்கிமீடியா பவுண்டசன், கிரியேட்டிவ் காமன்ஸ், சோசியல்டெக்ஸ்ட், MIT Center for Collective Intelligence (advisory board)
விருதுகள்EFF Pioneer Award (2006), தி எக்கனாமிஸ்ட்'s வியாபாரச் செயன்முறை விருது (2008), The Global Brand Icon of the Year Award (2008)
வலைத்தளம்
Personal weblog
English Wikipedia userpage

பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும்

வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாக இருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.


விக்கிப்பீடியாவும் விக்கிமீடியா பவுண்டேசனும்

விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 லாரி சாங்கர் முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா விக்கி முறையில் நிர்வாகிக்கப்பட்டது. இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிப்பீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

1966ஆகஸ்டு 7விக்கிப்பீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உடுமலை நாராயணகவிவீட்டுக்கு வீடு வாசப்படிம. கோ. இராமச்சந்திரன்மாசாணியம்மன் கோயில்கௌதம புத்தர்மதீச பத்திரனசீறிவரும் காளைபரதநாட்டியம்பல்லாங்குழிநரேந்திர மோதிடேனியக் கோட்டைஅரண்மனை (திரைப்படம்)சைவத் திருமணச் சடங்குதிரிகடுகம்தமிழக வரலாறுகார்ல் மார்க்சுவாட்சப்சென்னை சூப்பர் கிங்ஸ்திருவாசகம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பாரதிதாசன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)இனியவை நாற்பதுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உலர் பனிக்கட்டிகாச நோய்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்தமிழர் பண்பாடுகட்டுவிரியன்ஆப்பிள்திராவிட முன்னேற்றக் கழகம்ஜெயம் ரவிநாயன்மார்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்திணைதிருவோணம் (பஞ்சாங்கம்)சூளாமணிஈரோடு தமிழன்பன்பிள்ளையார்நிலக்கடலைசரத்குமார்விலங்குதிருநாவுக்கரசு நாயனார்பறவைக் காய்ச்சல்எட்டுத்தொகைசித்தர்செங்குந்தர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்நம்மாழ்வார் (ஆழ்வார்)முத்துராமலிங்கத் தேவர்விஜய் (நடிகர்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)உணவுதிருமூலர்கண்ணாடி விரியன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பனிக்குட நீர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கலம்பகம் (இலக்கியம்)திருமுருகாற்றுப்படைபெயர்ச்சொல்சீரடி சாயி பாபாசிவன்கொன்றை வேந்தன்மறவர் (இனக் குழுமம்)மதுரை வீரன்அய்யா வைகுண்டர்அக்பர்ஊராட்சி ஒன்றியம்கல்வெட்டுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சங்ககால மலர்கள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்🡆 More