சோ என்லாய்

சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார்.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தாலும், இவர் ஒரு மிதவாதியாகவும், காரியவாதியாகவும் கருதப்படுகிறார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமர் ஆனார். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தை கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதார எழுச்சிக்கு வித்திட்டார்.

周恩来
Zhou Enlai
சோ என்லாய்
1st Premier of the PRC
பதவியில்
1 October 1949 – 8 January 1976
முன்னையவர்None
பின்னவர்Hua Guofeng
1st Foreign Minister of the PRC
பதவியில்
1949–1958
முன்னையவர்None
பின்னவர்Chen Yi
2nd Chairman of the CPPCC
பதவியில்
December 1954 – January 8, 1976
முன்னையவர்மா சே துங்
பின்னவர்vacant (1976-1978)
டங் சியாவுபிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1898-03-05)மார்ச்சு 5, 1898
Huaian, சியாங்சு, சிங் அரசமரபு
இறப்புசனவரி 8, 1976(1976-01-08) (அகவை 77)
பெய்ஜிங், சீனா
தேசியம்சீனா
அரசியல் கட்சிசீனப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்Deng Yingchao

Tags:

டங் சியாவுபிங்மா சே துங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்ஐக்கிய நாடுகள் அவைவெப்பம் குளிர் மழைதற்கொலை முறைகள்மு. கருணாநிதிகருப்பசாமிபிள்ளையார்பால்வினை நோய்கள்விவேகானந்தர்பாரதிதாசன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இரட்டைமலை சீனிவாசன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருநெல்வேலிதிருமந்திரம்திருக்குறள்தொல்லியல்பூப்புனித நீராட்டு விழாரெட் (2002 திரைப்படம்)தலைவி (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)புதிய ஏழு உலக அதிசயங்கள்பீப்பாய்தனிப்பாடல் திரட்டுமயங்கொலிச் சொற்கள்மீராபாய்உயிர்மெய் எழுத்துகள்அவதாரம்கல்லணைபிரீதி (யோகம்)இராமலிங்க அடிகள்கல்லீரல்பெண்நன்னன்விராட் கோலிதிருமுருகாற்றுப்படைகலம்பகம் (இலக்கியம்)அய்யா வைகுண்டர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வாட்சப்ர. பிரக்ஞானந்தாஅளபெடைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வெள்ளியங்கிரி மலைசினேகாமதீச பத்திரனவ. உ. சிதம்பரம்பிள்ளைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அரச மரம்கேள்விசீனிவாச இராமானுசன்நாலடியார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திருவரங்கக் கலம்பகம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)விடுதலை பகுதி 1தமிழர் பண்பாடுஎட்டுத்தொகைசிதம்பரம் நடராசர் கோயில்பாலை (திணை)தமிழ் எழுத்து முறைதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்அரவான்விழுமியம்சிறுத்தைசன்ரைசர்ஸ் ஐதராபாத்தாஜ் மகால்வேதநாயகம் பிள்ளைமுக்குலத்தோர்வண்ணார்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஏலாதி108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மக்களவை (இந்தியா)🡆 More