சுருட்டு

சுருட்டு (cigar) எனப் பொதுவாக அழைக்கப்படும் புகையிலைச் சுருட்டு என்பது உலர வைத்து நொதிக்கச் செய்யப்பட்ட புகையிலை இலைகளின் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு கட்டு ஆகும்.

இச்சுருட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்கும் போது பெறப்படும் புகை வாயில் இருந்து வெளிவருகிறது.

சுருட்டு
புகையிலைச் சுருட்டு

சுருட்டுக்குப் பயன்படுத்தப்படும் புகையிலை பிரேசில், கமரூன், கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஒந்துராசு, இந்தோனேசியா, மெக்சிக்கோ, எக்குவடோர், நிக்கராகுவா, பனாமா, பிலிப்பீன்சு, புவேர்ட்டோ ரிக்கோ, கேனரி தீவுகள், இத்தாலி, கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சுருட்டு புகைத்தல் எப்போது, எங்கிருந்து ஆரம்பமானது என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. குவாத்தமாலாவில் 10-ஆம் நூற்றாண்டு மாயன் காலத்து புகையிலை இலைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்ட ஒரு சுட்டாங்கல் சட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகைத்தலுக்கு மாயர்கள் பயன்படுத்திய சொல் "சிக்கார்" (sikar) என்பதாகும்.

படையல் பொருளாக

தமிழ்நாட்டில் ஐயனார், சுடலை மாடன் கருப்பசாமி, முனீசுவரர், மதுரை வீரன் வழிபாட்டில் மற்ற படையல் பொருட்களுடன் சுருட்டையும் சேர்த்து வைப்பர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சுருட்டு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுருட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சுருட்டு படையல் பொருளாகசுருட்டு இதனையும் காண்கசுருட்டு மேற்கோள்கள்சுருட்டு வெளி இணைப்புகள்சுருட்டுபுகையிலைவாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காயத்ரி மந்திரம்சீவகன்ஆத்திசூடிகாமராசர்ரத்னம் (திரைப்படம்)இசுலாம்குண்டலகேசிபொருநராற்றுப்படைநிதி ஆயோக்இங்கிலீஷ் பிரீமியர் லீக்குண்டூர் காரம்இணையம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குருதிச்சோகைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்முல்லைப்பாட்டுதமிழச்சி தங்கப்பாண்டியன்திருப்போரூர் கந்தசாமி கோயில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்எட்டுத்தொகைபிள்ளையார்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சினைப்பை நோய்க்குறிவைணவ இலக்கியங்கள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வெப்பநிலைகன்னத்தில் முத்தமிட்டால்குல்தீப் யாதவ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இலட்சம்பரிதிமாற் கலைஞர்விண்டோசு எக்சு. பி.கலம்பகம் (இலக்கியம்)மூலம் (நோய்)இந்தியாஉயிர்மெய் எழுத்துகள்சுடலை மாடன்கொங்கு வேளாளர்வெள்ளியங்கிரி மலைஈ. வெ. இராமசாமிகாதல் கொண்டேன்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சுரதாஅஸ்ஸலாமு அலைக்கும்பூவெல்லாம் உன் வாசம்மகேந்திரசிங் தோனிகடையெழு வள்ளல்கள்விக்ரம்தமிழ் எண்கள்கொன்றைகுகன்மொழியியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வைசாகம்கருப்பை நார்த்திசுக் கட்டிதலைவி (திரைப்படம்)சூரியக் குடும்பம்திருமந்திரம்அகத்தியர்திருவண்ணாமலைஇந்திய மக்களவைத் தொகுதிகள்குதிரைமலை (இலங்கை)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சாதிக்காய்சித்த மருத்துவம்ஆசியாநீர் மாசுபாடுமு. கருணாநிதிபாரதிதாசன்சனீஸ்வரன்சிறுநீரகம்சுயமரியாதை இயக்கம்சாகித்திய அகாதமி விருதுமாமல்லபுரம்ஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More