வாய்

வாய் உயிரினங்கள் உணவு, நீரினை உட்கொள்ளப் பயன்படும் உறுப்பாகும்.

எல்லாப் பாலூட்டிகளிலும் வாய் முகத்தில் அமைந்துள்ளது. பாலூட்டியல்லாத வேறு சில உயிரினங்களில் உடலின் வேறு பகுதிகளில் வாய் காணப்படுகிறது. சில உயிரினங்களில் குடல் இல்லாததால் வாயினூடாகவே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

வாய்
மனித வாய்

பெரும்பாலான விலங்குகளின் உடலில் ஒரு பகுதியில் வாயும் மறுபகுதியில் குதமும் முழுமையான சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டுள்ளன. பொதுவாக வாயின் பயன்பாடு உணவு உட்கொள்ளுதலாகும். பாம்பு நஞ்சினைச் செலுத்தவும் வாயினைப் பயன்படுத்துகிறது. பல விலங்குகள் உணவு உட்பட்ட பொருட்களைப் பிடிக்க வாயினையே பயன்படுத்துகின்றன.

Tags:

உடல் உறுப்புக்கள்உணவுஉயிரினம்குடல்நீர்பாலூட்டிமுகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டினப் பாலைஏற்காடுசிவன்மதுரைக் காஞ்சிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)கல்லீரல்அன்னம்திருமால்பணவீக்கம்முத்தரையர்பெரியாழ்வார்கலித்தொகைவிந்துயானையின் தமிழ்ப்பெயர்கள்இரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கணியன் பூங்குன்றனார்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மட்பாண்டம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஞானபீட விருதுசெஞ்சிக் கோட்டைமுருகன்ஹர்திக் பாண்டியாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்காவிரி ஆறுசெயற்கை நுண்ணறிவுமதுரைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பகவத் கீதைசிறுபாணாற்றுப்படைஐங்குறுநூறுதமிழ்நாடு அமைச்சரவைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திரிசாசப்தகன்னியர்காளை (திரைப்படம்)சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)சிறுவாபுரி முருகன் கோவில்வேளாண்மைமெய்யெழுத்துமோகன்தாசு கரம்சந்த் காந்திசித்தர்கள் பட்டியல்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்சிவாஜி கணேசன்ரெட் (2002 திரைப்படம்)உடுமலை நாராயணகவியாப்பிலக்கணம்முக்கூடற் பள்ளுசிறுபஞ்சமூலம்கீர்த்தி சுரேஷ்சித்திரை (பஞ்சாங்கம்)பெண் தமிழ்ப் பெயர்கள்குறிஞ்சிப் பாட்டுபௌர்ணமி பூஜைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சுபாஷ் சந்திர போஸ்டுவிட்டர்பாலைவனம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தென்னிந்தியாதிதி, பஞ்சாங்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அன்மொழித் தொகைபிரெஞ்சுப் புரட்சிமலையாளம்தமிழர் நெசவுக்கலையூடியூப்வ. உ. சிதம்பரம்பிள்ளைசடுகுடுவிசயகாந்துசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்பி. காளியம்மாள்தீரன் சின்னமலை🡆 More