கோலி மக்கள்: இந்தியாவின் பழங்குடியின மக்கள்

கோலி ( Koli ) என்பது இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குசராத்து, மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், அரியானா, கருநாடகம், ஒடிசா , ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் காணப்படும் ஒரு இந்தியச் சாதியாகும் .

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் உலகப் போரின் போது கோலி சாதியினரின் கொள்ளை, கொலை, கப்பம் மற்றும் பயிர் மற்றும் விலங்கு திருட்டு போன்ற சமூக விரோத செயல்களால் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் குற்றப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர். குசராத்து மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கோலி சாதியினர், அந்த மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முறையே 24% மற்றும் 30% வீதத்தைக் கொண்ட மிகப் பெரிய சாதிக் கூட்டமாக உள்ளனர்.

கோலி
कोली, કોલી, कोळी
கோலி மக்கள்: வரலாறு, வகைப்பாடு, சான்றுகள்
ஓவியக் கலைஞர் யேம்சு போர்ப்சு, 1813-ல் வரைந்த ஒரு கோலி தலைவரின் உருவப்படம்
மொழி(கள்)
இந்தி, குஜராத்தி, மராத்தி, கோலி, கொங்கணி, கன்னடம்
சமயங்கள்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோரி, கோல்கி, கோலி கிறித்துவர்
கோலி மக்கள்: வரலாறு, வகைப்பாடு, சான்றுகள்
பாரம்பரிய உடையில் ஒரு கோலி சிறுவன்
கோலி மக்கள்: வரலாறு, வகைப்பாடு, சான்றுகள்
பாரம்பரிய உடையான 'கஷ்டா'வில் நிகழ்ச்சிகளை வழங்கும் ஒரு கோலி பெண்

வரலாறு

ஆரம்ப காலம்

கோலி மக்கள்: வரலாறு, வகைப்பாடு, சான்றுகள் 
ஒரு கோலி பெண்

தற்போது குசராத்து மாநிலத்தில் உள்ள மக்களை கோலி அல்லது பில் மக்கள் என்று அடையாளம் காண்பதில் வரலாற்று ரீதியாக சில சிரமங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள மலைகளில் இரு சமூகங்களும் இணைந்து வாழ்ந்தன. இன்றும் அவர்களின் அடையாளம் பற்றிய குழப்பம் உள்ளது. சமூகவியலாளர் அரவிந்த் ஷாவின் கருத்துப்படி, கோலிகளின் "நவீன, முறையான, மானுடவியல், சமூகவியல் அல்லது வரலாற்று ஆய்வுகள் எதுவும் இல்லை". இடைக்காலக் காலத்தின் ஆதாரங்கள், 'கோலி' என்ற சொல் சட்டமற்ற மக்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன. அதே சமயம் பிரித்தானிய காலனித்துவ ஆய்வுகள் பல்வேறு சமூகங்களுக்கான தெளிவற்ற கூட்டுப் பெயர்ச்சொல்லாகக் கருதுகின்றன. அவற்றின் ஒரே பொதுவான அம்சம் அவர்கள் குன்பிகளை விட தாழ்ந்தவர்கள் என்பதுதான். ஒரு கட்டத்தில், 'கோலி' ஒரு சாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் பழங்குடி பில்களை விட உயர்ந்தது.

குறைந்தபட்சம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே கோலி மக்களின் பதிவுகள் உள்ளன. இன்றைய குசராத்துத் பகுதியில் ஆட்சியாளர்கள் தங்கள் தலைவர்களை கொள்ளையர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் என்று அழைத்தனர்.

வகைப்பாடு

இந்திய மாநிலங்களான குசராத்து, கருநாடகம், மகாராட்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தால் கோலி சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மகாராட்டிராவில், டோக்ரே கோலி, மல்ஹர் கோலி மற்றும் மகாதேவ் கோலி ஆகியோர் மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளனர். தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்திய அரசு கோலி சமூகத்தை பட்டியலிடப்பட்ட சாதியாக வகைப்படுத்தியது.

குற்றப் பரம்பரைச் சட்டம்

மகாராட்டிரம் மற்றும் குசராத்தின் கோலி சாதியினர் 1871 ஆம் ஆண்டின் சீர்மரபினர் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்]] கீழ் பிரித்தானிய இந்திய அரசு அல்லது பம்பாய் அரசாங்கத்தால் அவர்களின் சமூக விரோத செயல்களான கொள்ளை, கொலை, மிரட்டல் மற்றும் பயிர் மற்றும் விலங்கு திருட்டு போன்றவற்றின் கீழ் குற்றப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர். 1914 ஆம் ஆண்டில், மகாராட்டிராவின் கோலிகள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பிரித்தானிய அதிகாரிகளைத் தாக்கினர். கோலிகளைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் மீண்டும் கோலிகளை பம்பாய் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் குற்றப் பரம்பரையினராக அறிவித்தது. கோலிகள் அடிக்கடி மார்வாரி பனியாக்கள், சாகுகர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். பணம் கொடுத்தவர்கள் கொடுத்த கடனை கோலிகளால் செலுத்த முடியவில்லை என்றால், அவர்கள் எப்போதும் வீட்டையும் கணக்குப் புத்தகங்களையும் எரித்துவிட்டு, கிடைக்கும் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்தனர். மகாராட்டிரா மற்றும் குஜராத்தின் கோலிகளுக்கு இது மிகவும் பொதுவானது, எனவே கோலிகள் பிரித்தானிய அதிகாரிகளுக்கு இழிவான பழங்குடியினராயினர். 1925 இல், கோலிகள் குற்றப் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றாசிரியர் ஜிஎ;ஸ் குர்வேe, கோலிகள் பல படைப்பிரிவுகளில் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் இராணுவ வீரர்களாகப் பணிபுரிந்தார் என்று எழுதுகிறார்.

சான்றுகள்

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

கோலி மக்கள்: வரலாறு, வகைப்பாடு, சான்றுகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோலி மக்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கோலி மக்கள் வரலாறுகோலி மக்கள் வகைப்பாடுகோலி மக்கள் சான்றுகள்கோலி மக்கள் உசாத்துணைகோலி மக்கள் மேலும் படிக்ககோலி மக்கள் வெளி இணைப்புகள்கோலி மக்கள்20-ஆம் நூற்றாண்டுஅரியானாஇந்தியாஇந்தியாவில் சாதி அமைப்புஇமாச்சலப் பிரதேசம்உத்தரப் பிரதேசம்ஒடிசாகப்பம்கருநாடகம்குசராத்துசாதிசீர்மரபினர்ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுமகாராட்டிரம்முதலாம் உலகப் போர்ராஜஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூலித்தேவன்மீனாட்சிசுந்தரம் பிள்ளைசென்னை உயர் நீதிமன்றம்இலட்சம்புனித ஜார்ஜ் கோட்டைஇரண்டாம் உலகப் போர்இந்து சமயம்தமிழ்உடுமலைப்பேட்டைநீதி இலக்கியம்முத்தொள்ளாயிரம்அத்தி (தாவரம்)போதைப்பொருள்பிரெஞ்சுப் புரட்சிசட்டம்இந்திய நிதி ஆணையம்இராவண காவியம்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழர் பண்பாடுயூடியூப்அட்சய திருதியைஇந்திய மக்களவைத் தொகுதிகள்கார்லசு புச்திமோன்சிவம் துபேவசுதைவ குடும்பகம்யோனிநாடகம்மாமல்லபுரம்எங்கேயும் காதல்இரத்தக்கழிசல்ஏலாதிதிருமணம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்நாடு சட்டப் பேரவைசிங்கம் (திரைப்படம்)காம சூத்திரம்பவன் கல்யாண்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்தியப் பிரதமர்வெள்ளியங்கிரி மலைஆண்டுதமிழ்நாடுவீரமாமுனிவர்கடவுள்விஷால்கொங்கணர்108 வைணவத் திருத்தலங்கள்தொலைக்காட்சிதிதி, பஞ்சாங்கம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ராமராஜன்சிற்பி பாலசுப்ரமணியம்பிரசாந்த்கூலி (1995 திரைப்படம்)வண்ணார்தமிழ்நாட்டின் அடையாளங்கள்அவதாரம்அளபெடைகிராம சபைக் கூட்டம்தமன்னா பாட்டியாமருது பாண்டியர்மரபுச்சொற்கள்இந்திய தேசியக் கொடிஇந்திய தேசிய சின்னங்கள்சீர் (யாப்பிலக்கணம்)மு. க. ஸ்டாலின்இமயமலைஅண்ணாமலையார் கோயில்தொடை (யாப்பிலக்கணம்)திரவ நைட்ரஜன்கூத்தாண்டவர் திருவிழாஅகரவரிசைமுகம்மது நபிஇயேசுகார்த்திக் சிவகுமார்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்சிறுபாணாற்றுப்படைவேதம்🡆 More