கெமர் மக்கள்

கெமர் மக்கள் (Khmer people) எனப்படுவோர் கம்போடியாவில் பெரும்பான்மையாக வாழும் ஓர் இனக்குழுவாகும்.

நாட்டின் 13.9 மில்லியன் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கெமர் மக்கள் ஆவர். தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் மொன்-கெமர்களில் ஒரு பிரிவினரான இவர்கள் கெமர் மொழியைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான கெமர் மக்கள் கெமர் வழிவந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இது தேரவாத பௌத்தம், இந்து சமயம், ஆவியுலகக் கோட்பாடு போன்றவற்றின் ஒரு கலப்பாகும். கணிசமான கெமர் மக்கள் தாய்லாந்து (வடக்கு கெமர்), வியட்நாமின் மெக்கொங் டெல்ட்டா (கெமர் குரோம்) பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

கெமர்
Khmer
கெமர் மக்கள் கெமர் மக்கள்
கெமர் மக்கள் கெமர் மக்கள் கெமர் மக்கள்
Top: Jayavarman VII • Norodom I • Sisowath Monivong • Sihanouk
Bottom: Loung Ung • Virak Dara • Ros Sereysothea • Chuon Nath
மொத்த மக்கள்தொகை
(15 மில்லியன் (2006))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கெமர் மக்கள் கம்போடியா
  • 12.5 மில்லியன்

கெமர் மக்கள் வியட்நாம்

  • 1.7 மில்லியன்

கெமர் மக்கள் தாய்லாந்து

  • 1.4 மில்லியன்

கெமர் மக்கள் ஐக்கிய அமெரிக்கா

  • 200,000

கெமர் மக்கள் பிரான்சு

  • 50,000

கெமர் மக்கள் கனடா

  • 25,000

கெமர் மக்கள் ஆத்திரேலியா

  • 20,000

கெமர் மக்கள் மலேசியா

  • 11,381

கெமர் மக்கள் நியூசிலாந்து

  • 5,000

கெமர் மக்கள் லாவோஸ்

  • 4,000

கெமர் மக்கள் பெல்ஜியம்

  • 3,000
மொழி(கள்)
கெமர், வியட்நாமியம், வடக்கு கெமர், தாய்
சமயங்கள்
தேரவாத பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மொன், வா, மற்றும் வேறு மொன்-கெமர் பிரிவுகள்

வரலாறு

கெமர் மக்கள் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து இங்கு வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. வடக்கில் சீன - திபெத்தியர்களால் இவர்கள் வடக்கில் இருந்து விரட்டப்பட்டவர்களாக அல்லது விவசாயத்துக்காக இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென்கிழக்காசியாவ்வில் இவர்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் இவர்களின் வரலாறு கம்போடியாவின் வரலாற்றுக் காலக்கோட்டுடன் இணைந்து போகிறது. தென்கிழ்க்காசீயாவின் மற்றையா இன மக்களான பியூ, மற்றும் மொன் மக்கள் போன்று கெமர் மக்களும் இந்திய வர்த்தகர்களினாலும் அறிவாளிகளினாலும் கவரப்பட்டு, அவர்களின் வாழ்க்கை முறை, மற்றும் சைவ சமயம் போன்றவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆவியுலகக் கோட்பாடுஇந்து சமயம்கம்போடியாகெமர் மொழிதாய்லாந்துதென்கிழக்காசியாதேரவாத பௌத்தம்பௌத்தம்மில்லியன்வியட்நாம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வண்ணம் (யாப்பு)நாட்டு நலப்பணித் திட்ட தினம்புதிய ஏழு உலக அதிசயங்கள்மரபுச்சொற்கள்தமிழ் இலக்கியம்செஞ்சிக் கோட்டைசாதிபதிற்றுப்பத்துஅன்னம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முடக்கு வாதம்நேர்பாலீர்ப்பு பெண்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன்ஃபோசிஸ்கடையெழு வள்ளல்கள்தளபதி (திரைப்படம்)பஞ்சாங்கம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பரிதிமாற் கலைஞர்உன்னாலே உன்னாலேகம்பராமாயணத்தின் அமைப்புகருக்காலம்சுடலை மாடன்நவக்கிரகம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இமயமலைதமிழ் எழுத்து முறைவைதேகி காத்திருந்தாள்பழமொழி நானூறுமீண்டும் ஒரு மரியாதைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்உ. வே. சாமிநாதையர்முலாம் பழம்போகர்முக்கூடற் பள்ளுகாமராசர்பதினெண் கீழ்க்கணக்குமீனாட்சிநாடகம்சுவாமிமலைகில்லி (திரைப்படம்)காளை (திரைப்படம்)திருமலை (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்இலட்சம்புனித ஜார்ஜ் கோட்டைதமிழில் சிற்றிலக்கியங்கள்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் நாடக வரலாறுஇளையராஜாவயாகராதனிப்பாடல் திரட்டுசேரர்வாதுமைக் கொட்டைசிதம்பரம் நடராசர் கோயில்சரண்யா துராடி சுந்தர்ராஜ்யானையின் தமிழ்ப்பெயர்கள்ஞானபீட விருதுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திராவிட மொழிக் குடும்பம்கரிகால் சோழன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தட்டம்மைவே. செந்தில்பாலாஜிபால் (இலக்கணம்)மக்களாட்சிஐம்பெருங் காப்பியங்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்இல்லுமினாட்டிமுன்னின்பம்ராஜா (நடிகர்)சுரதாமண் பானைவேதாத்திரி மகரிசிபாம்புகுற்றாலக் குறவஞ்சிதமிழக மக்களவைத் தொகுதிகள்🡆 More