குடல்வாலழற்சி

குடல்வாலழற்சி (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி என்பது மனித உடலில் பயனற்ற ஒரு உறுப்பான குடல்வாலின் வீக்கமாகும்.

குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

குடல்வாலழற்சி
குடல்வாலழற்சி
நோய்த் தொற்றும் அழற்சியும்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புgeneral surgery
ஐ.சி.டி.-10K35. - K37.
ஐ.சி.டி.-9540-543
நோய்களின் தரவுத்தளம்885
மெரிசின்பிளசு000256
ஈமெடிசின்med/3430 emerg/41 ped/127 ped/2925
பேசியண்ட் ஐ.இகுடல்வாலழற்சி
ம.பா.தC06.405.205.099

இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால், அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது வயிற்றறையுரை அழற்சி (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.

புற இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

குடல்வால்நார்ப்பொருள் (உணவு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழனி முருகன் கோவில்வினோஜ் பி. செல்வம்டி. எம். கிருஷ்ணாமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்தங்கர் பச்சான்ஈரோடு தமிழன்பன்சுற்றுச்சூழல் மாசுபாடுமாணிக்கம் தாகூர்மயக்கம் என்னஅரவிந்த் கெஜ்ரிவால்போதைப்பொருள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கொங்கு வேளாளர்அளபெடைபால்வினை நோய்கள்ருதுராஜ் கெயிக்வாட்சித்தார்த்தாராபாரதிவாணிதாசன்திருவோணம் (பஞ்சாங்கம்)நீர் மாசுபாடுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்வாழைபரிபாடல்போக்கிரி (திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)திராவிட முன்னேற்றக் கழகம்இராவணன்தேவாரம்மியா காலிஃபாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மூவேந்தர்கேழ்வரகுநம்மாழ்வார் (ஆழ்வார்)கே. என். நேருயூதர்களின் வரலாறுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபிரேமலுதமிழக வரலாறுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்அரசியல்குருதிச்சோகைநவரத்தினங்கள்பாரத ரத்னாஉலக நாடக அரங்க நாள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மஞ்சள் காமாலைதொல். திருமாவளவன்நன்னூல்தமிழ்நாடு அமைச்சரவைகணினிஆண்டு வட்டம் அட்டவணைபூரான்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழர் கலைகள்உவமையணிஅன்மொழித் தொகைமரகத நாணயம் (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்கலைச்சொல்பொருநராற்றுப்படைஆரணி மக்களவைத் தொகுதிதீநுண்மிகுடியுரிமைஹாட் ஸ்டார்கலாநிதி மாறன்குடும்பம்இசுலாமிய வரலாறுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இந்தியாஜன கண மனஆப்பிள்சுற்றுலாவாரணம் ஆயிரம் (திரைப்படம்)அயோத்தி தாசர்🡆 More