கலூகா மாகாணம்

கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930. 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.

கலூகா மாகாணம்
Kaluga Oblast
மாகாணம்
Калужская область
கலூகா மாகாணம் Kaluga Oblast-இன் கொடி
கொடி
கலூகா மாகாணம் Kaluga Oblast-இன் சின்னம்
சின்னம்
கலூகா மாகாணம்
நாடுகலூகா மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய
பொருளாதாரப் பகுதிமத்திய
நிருவாக மையம்கலூகா
அரசு
 • நிர்வாகம்கலூகா சட்டமன்றம்
 • ஆளுநர்அனத்தோலி அர்தாமோனொவ்
பரப்பளவு
 • மொத்தம்29,800 km2 (11,500 sq mi)
பரப்பளவு தரவரிசை64வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்10,10,930
 • Estimate (2018)10,12,156 (+0.1%)
 • தரவரிசை51வது
 • அடர்த்தி34/km2 (88/sq mi)
 • நகர்ப்புறம்76.3%
 • நாட்டுப்புறம்23.7%
நேர வலயம் (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-KLU
அனுமதி இலக்கத்தகடு40
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.admobl.kaluga.ru/

புவியியல்

இம்மாகாணத்தின் பரப்பளவு 29,800 கிமீ² ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே பிரையான்சுக் மாகாணம், தென்மேற்கே ஒரியோல் மாகாணம், தென்கிழக்கே தூலா மாகாணம், கிழக்கே மாஸ்கோ மாகாணம், வடக்கே சொமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.

மக்கள்

2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,930;

இனம் 2010 இல் மக்கள்தொகை
உருசியர் 869,031 (93.1%)
உக்ரைனியர் 16,662 (1.8%)
ஆர்மீனியர் 9,962 (1%)
பெலருசியர் 4,557 (0.5%)
தத்தார்கள் 4,206 (0.4%)
அசர்பைஜானியர் 3,498 (0.4%)
உசுபெக்குகள் 3,482 (0.4%)
ஏனையோர் 22,240 (2.4%)

சமயம்

கலூகா மாகாணம் 
கலூகா கிராமம் ஒன்றில் ரொத்னோவர் கோயில்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி, கலூகா மாகாண மக்களில் 48.6% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 7% பொதுக் கிறித்தவர்கள். 2% சிலாவிக் சமய (ரொத்னோவர்) இயக்கங்கள், 2% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% இற்கும் குறைவ்கான முஸ்லிம்கள் ஆவர்.

மேற்கோள்கள்

Tags:

கலூகா மாகாணம் புவியியல்கலூகா மாகாணம் மக்கள்கலூகா மாகாணம் சமயம்கலூகா மாகாணம் மேற்கோள்கள்கலூகா மாகாணம்உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சோழர்திருமூலர்பூக்கள் பட்டியல்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஆத்திரேலியாஊராட்சி ஒன்றியம்சிலுவைகலிங்கத்துப்பரணிநியூயார்க்கு நகரம்இந்திய அரசியல் கட்சிகள்பாக்கித்தான்திருநங்கைகள்ளுஇராமலிங்க அடிகள்பிரித்விராஜ் சுகுமாரன்விளையாட்டுகுண்டலகேசிம. கோ. இராமச்சந்திரன்எட்டுத்தொகைபங்குச்சந்தைபழனி பாபாஇந்திய ரூபாய்மியா காலிஃபாஇந்தியப் பொதுத் தேர்தல்கள்குறிஞ்சிப் பாட்டுஇலவங்கப்பட்டைஇந்திய நாடாளுமன்றம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மலைபடுகடாம்திராவிடர்ஊரு விட்டு ஊரு வந்துநாயன்மார்சிந்துவெளி நாகரிகம்மருதமலைஉயர் இரத்த அழுத்தம்மீனா (நடிகை)பாரிதிருட்டுப்பயலே 2திருவாசகம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)சித்தர்நனிசைவம்அரபு மொழிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஔவையார்மதயானைக் கூட்டம்இந்திய தேசிய காங்கிரசுமுன்னின்பம்கண்ணதாசன்உயிர்மெய் எழுத்துகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபிரீதி (யோகம்)இயேசு காவியம்நாமக்கல் மக்களவைத் தொகுதிமூலிகைகள் பட்டியல்இடலை எண்ணெய்சிறுநீரகம்புறநானூறுகோயம்புத்தூர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மாதவிடாய்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசரத்குமார்இலக்கியம்அபூபக்கர்தெலுங்கு மொழிகிராம நத்தம் (நிலம்)கட்டபொம்மன்நிணநீர்க்கணுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇந்து சமயம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇயேசுஎஸ். ஜானகிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருவள்ளுவர்🡆 More