உருசியாவின் நடுவண் மாவட்டங்கள்

நடுவண் மாவட்டங்கள் (federal districts, உருசியம்: федера́льные округа́, பெதரால்னியே ஓக்ருகா) என்பவை உருசியாவின் are groupings of the நடுவண் அலகுகளின் குழுக்களைக் குறிக்கும்.

நடுவண் மாவட்டங்கள் நாட்டின் நிருவாக அலகுகள் அல்ல, ஆனால் நடுவண் அரசின் அமைப்புகளினால் இலகுவாக நிருவகிப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு நடுவண் மாவட்டமும் பல நடுவண் நிருவாக அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உருசிய அரசுத்தலைவரின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடுவண் மாவட்டங்கள் உருசிய அரசுத்தலைவரால் "அவரது அரசியலமைப்பு அதிகாரத்தை செயல்படுத்துவதற்கென" 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. சிறப்புத் தூதுவர் அரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசுத்தலைவரின் நிருவாக ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நடுவண் மாவட்டங்களின் பட்டியல்

உருசியாவின் நடுவண் மாவட்டங்கள் 
நடுவண் மாவட்டம் நிறுவப்பட்ட
நாள்
பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(2010)
நடுவண்
அலகுகள்
நிருவாக
மையம்
கண்டம்
மத்திய மே 18, 2000 652,200 38,438,600 18 மாஸ்கோ ஐரோப்பா
தெற்கு மே 18, 2000 427,800 16,141,100 8 தொன்-மீது-ரஸ்தோவ் ஐரோப்பா
வடமேற்கு மே 18, 2000 1,687,000 13,583,800 11 சென் பீட்டர்ஸ்பேர்க் ஐரோப்பா
தூரகிழக்கு மே 18, 2000 6,952,600 8,371,257 11 காபரோவ்ஸ்க் ஆசியா
சைபீரியா மே 18, 2000 4,361,800 17,178,298 10 நொவசிபீர்ஸ்க் ஆசியா
யூரால் மே 18, 2000 1,818,500 12,082,700 6 யெக்கத்தரின்பூர்க் ஐரோப்பாவும் ஆசியாவும்
வோல்கா மே 18, 2000 1,037,000 29,900,400 14 நீசினி நோவகோரத் ஐரோப்பா
வடக்கு காக்கசியம் சனவரி 19, 2010 170,400 9,496,800 7 பியாத்திகோர்ஸ்க் ஐரோப்பா

மூலம்:

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுய இன்பம்பொது ஊழிகரகாட்டம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சாக்கிரட்டீசுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பர்வத மலைநன்னன்வெந்து தணிந்தது காடுபிரஜ்வல் ரேவண்ணாபுதுமைப்பித்தன்இரட்டைக்கிளவிஅருணகிரிநாதர்பதிற்றுப்பத்துஅணி இலக்கணம்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்மழைநீர் சேகரிப்புவிக்ரம்சூரரைப் போற்று (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிவிசயகாந்துதனிப்பாடல் திரட்டுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வ. வே. சுப்பிரமணியம்கருக்காலம்இரசினிகாந்துகுறியீடுஆகு பெயர்உரிச்சொல்மரபுத்தொடர்அயோத்தி தாசர்பிரசாந்த்தமிழர் கப்பற்கலைநம்மாழ்வார் (ஆழ்வார்)விநாயகர் அகவல்கார்லசு புச்திமோன்வெ. இராமலிங்கம் பிள்ளைகாற்றுதமிழர் பண்பாடுஇட்லர்வல்லினம் மிகும் இடங்கள்ஜெயகாந்தன்தலைவி (திரைப்படம்)வைணவ சமயம்தங்கம்முலாம் பழம்இமயமலைதமிழ் மாதங்கள்சந்தனம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்உப்புச் சத்தியாகிரகம்கில்லி (திரைப்படம்)பிரெஞ்சுப் புரட்சிநம்ம வீட்டு பிள்ளைவிளையாட்டுவிஷ்ணுமண் பானைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மொழியியல்மொழிபெயர்ப்புஜே பேபிகுகேஷ்அத்தி (தாவரம்)இராமர்சூளாமணிகருப்பை நார்த்திசுக் கட்டிசேரன் செங்குட்டுவன்ஊராட்சி ஒன்றியம்நாச்சியார் திருமொழிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பூக்கள் பட்டியல்மொழிமுதல் எழுத்துக்கள்இந்தியத் தலைமை நீதிபதிகாடுமுல்லை (திணை)ரஜினி முருகன்சைவ சித்தாந்தம்🡆 More