கபர்தினோ-பல்கரீயா

கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.

கபர்தினோ-பல்கரீயா
நாடுகபர்தினோ-பல்கரீயா உருசியா
நடுவண் மாவட்டம்
பொருளாதாரப் பகுதி
மக்கள்தொகை
 • Estimate (2018)8,65,828
நேர வலயம் (ஒசநே+3)
அலுவல் மொழிகள்உருசியம்
கபர்தினோ-பல்கரீயா
கபர்தினோ-பல்கரீயா
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Kabardino-Balkaria
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கபர்து மக்கள்கொரியர்சதுர கிலோமீட்டர்சமவெளிபல்கர் மக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமொழி நானூறுதவக் காலம்நீலகிரி மாவட்டம்தமிழ் எழுத்து முறைவேதாத்திரி மகரிசிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதிருட்டுப்பயலே 2மயங்கொலிச் சொற்கள்குருகருப்பை நார்த்திசுக் கட்டிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விளம்பரம்இசுலாமிய நாட்காட்டிகாச நோய்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்திய அரசியல் கட்சிகள்செஞ்சிக் கோட்டைமாணிக்கம் தாகூர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவாணிதாசன்சைலன்ஸ் (2016 திரைப்படம்)கண்ணப்ப நாயனார்2014 உலகக்கோப்பை காற்பந்துஅருங்காட்சியகம்கடையெழு வள்ளல்கள்மார்ச்சு 28முத்துக்கு முத்தாக (திரைப்படம்)மொழிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அகநானூறுமரகத நாணயம் (திரைப்படம்)எஸ். சத்தியமூர்த்திநற்றிணைபௌத்தம்வானிலைகட்டுவிரியன்வேற்றுமையுருபுமணிமேகலை (காப்பியம்)கேரளம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சட் யிபிடிவட்டாட்சியர்கொல்கொதாஇடைச்சொல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநெல்லிதி டோர்ஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்டார்வினியவாதம்முலாம் பழம்விளையாட்டுஹாலே பெர்ரிதேவாரம்வடிவேலு (நடிகர்)அறுபடைவீடுகள்தமிழர் அளவை முறைகள்மலையாளம்ஆசாரக்கோவைதேனி மக்களவைத் தொகுதிவி.ஐ.பி (திரைப்படம்)அகமுடையார்பங்குச்சந்தைவிண்டோசு எக்சு. பி.குருத்து ஞாயிறுஆ. ராசாடி. டி. வி. தினகரன்காப்பியம்போயர்புவிவெப்பச் சக்திஏ. ஆர். ரகுமான்கே. மணிகண்டன்முதுமொழிக்காஞ்சி (நூல்)குண்டலகேசிஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2பதினெண்மேற்கணக்கு🡆 More