கதான்ஸ்க் (Gdańsk) வடக்குப் போலந்தில் பால்டிக் கடலுடன் விஸ்துலா ஆறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும்.
இது போலந்தின் ஆறாவது பெரிய நகரமாக (மக்கள்தொகை 500 000) விளங்குகிறது. நாட்டின் முகனையான துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.
கதான்ஸ்க் | |
---|---|
கதான்ஸ்க் நகரக் காட்சித் தொகுப்பு. Top:View of Central Gdansk and St.Cathorine Church, Middle of left:Old Town and Motlawa River in night, Center:A Lady from the window in Long Market Square, Middle of right:Fountain of Naptune Stature in Long Market area, Bottom of left:Green Gate in Long Market, Bottom of right:Third Millenium John PaulⅡ Bridge | |
குறிக்கோளுரை: Nec Temere, Nec Timide (ஆவேசமுமின்றி, கோழையாகவுமின்றி) | |
நாடு | போலந்து |
வொய்வோதெசிப் | பொமெரேனியன் |
கௌன்டி | நகர கௌன்டி |
நிறுவப்பட்டது | 10வது நூற்றாண்டு |
நகரம் அறிவிப்பு | 1263 |
அரசு | |
• மேயர் | பவல் அடமொவிக்சு |
பரப்பளவு | |
• நகரம் | 262 km2 (101 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• நகரம் | 4,55,830 |
• அடர்த்தி | 1,700/km2 (4,500/sq mi) |
• பெருநகர் | 10,80,700 |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) |
Postal code | 80-008 to 80-958 |
தொலைபேசி குறியீடு | +48 58 |
Car plates | GD |
இணையதளம் | http://www.gdansk.pl |
கதான்ஸ்க் நகரம் பத்தாவது நூற்றாண்டு முதலே போலந்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. இங்குதான் போலந்தின் தொழிற்சங்கம் "சாலிடாரிட்டி" உருவானது; இந்தத் தொழிற்சங்க இயக்கமே மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.
ஆறாவது விக்கிமானியா இங்குதான் 2010ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article கதான்ஸ்க், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.