கடல் புறா

கடல் புறா (Gull) இது துறைமுகம், கடற்கரை, உப்பங்கழி ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கிறது.

இவை கூட்டமாகச் செம்பருந்து, பழுப்புத் தலைக் கடல் காகம் முதலியவற்றோடு சேர்ந்து துறைமுகப்பகுதிகளில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இது மீன்கள், புழுபூச்சிகள், கப்பலிலிருந்து எறியப்படும் அழுகிய பண்டங்கள் முதலியவற்றை உண்கின்றன. பிற பறவைகளை அச்சுறுத்தி அவை தேடிய உணவை கவர்ந்து விடுகின்றன.

கடல் புறா
புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசீன்-தற்காலம்
கடல் புறா
Larus vegae mongolicus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
லேரி
குடும்பம்:
பேரினங்கள்

11

உடலமைப்பு

சாம்பல் அல்லது வெண்மை நிறமாகவும், தலை, இறக்கை முனைகள் முதலியன கருமையாகவும் காணப்படும். இதற்கு நீண்ட கூர்மையான சிறகுகளும், குட்டையான கழுத்தும், காலும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும் , பிளவுபட்ட வாலும் உடையது. அதன் அலகு ஆப்பு வடிவில் இருக்கும்.

வாழ்வியல்

அது புல் அல்லது கடல் தாவரங்களால் கூடுகளை அமைக்கும். இது தன் கூடுகளை மணல் மேட்டிலோ , சதுப்பு நிலத்திலோ, சிறு குன்றின் மீதோ, நீரின் மேற்பரப்பிலோ, மரத்தின் மேலும் இனத்திற்கேற்றவாறு அமைக்கும். ஒரே சமயத்தில் 2 அல்லது 3 முட்டைகளை இடும். ஆண் , பெண் இரு பாலினமும் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.

வாழிடம்

ஐரோப்பாவிலும், நடு ஆசியாவிலும்,மேல் ஆசியாவிலும், வாழும்

சான்றுகள்

Tags:

கடல் புறா உடலமைப்புகடல் புறா சான்றுகள்கடல் புறா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாங்கம்செக்ஸ் டேப்சயாம் மரண இரயில்பாதைகார்த்திக் (தமிழ் நடிகர்)பறவைபுனித ஜார்ஜ் கோட்டைநவக்கிரகம்மறைமலை அடிகள்விஜயநகரப் பேரரசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)108 வைணவத் திருத்தலங்கள்சினைப்பை நோய்க்குறிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய தேசிய சின்னங்கள்சீவக சிந்தாமணிதூது (பாட்டியல்)கருப்பை நார்த்திசுக் கட்டிரா. பி. சேதுப்பிள்ளைஇசுலாமிய வரலாறுமூலம் (நோய்)சிறுகதைபெரியபுராணம்இராசாராம் மோகன் ராய்சிவாஜி கணேசன்இந்திரா காந்திநெடுநல்வாடைவேலுப்பிள்ளை பிரபாகரன்சுப்பிரமணிய பாரதிமுலாம் பழம்பழனி முருகன் கோவில்கலிப்பாமார்பகப் புற்றுநோய்தமிழ்த்தாய் வாழ்த்துதொழிலாளர் தினம்கேரளம்ஏலகிரி மலைமுல்லைப்பாட்டுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பஞ்சபூதத் தலங்கள்நிலாவெப்பநிலைபிரீதி (யோகம்)இந்திய ரிசர்வ் வங்கிபுதிய ஏழு உலக அதிசயங்கள்அணி இலக்கணம்ஹரி (இயக்குநர்)தேவநேயப் பாவாணர்கைப்பந்தாட்டம்கலிங்கத்துப்பரணியானையின் தமிழ்ப்பெயர்கள்ஆண்டுதிருமூலர்இலக்கியம்எங்கேயும் காதல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கங்கைகொண்ட சோழபுரம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)கள்ளழகர் கோயில், மதுரைதாய்ப்பாலூட்டல்கருத்தரிப்புதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஆந்திரப் பிரதேசம்விண்டோசு எக்சு. பி.பெ. சுந்தரம் பிள்ளைசீனிவாச இராமானுசன்குறிஞ்சி (திணை)திவ்யா துரைசாமிமுதற் பக்கம்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கணையம்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்புற்றுநோய்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நல்லெண்ணெய்காச நோய்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்🡆 More