யூதம் ஓய்வு நாள்

ஓய்வு நாள் (சபாத்; Shabbat) என்பது யூத சமயத்தில் வாரத்தின் ஏழாவது நாள் ஆகும்.

ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.

பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது; பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.

மற்ற மதங்களில்

கிறிஸ்தவம்

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை ஓய்வு நாளைக் கடைபிடிப்பதில்லை. மாறாக ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்துகிறார்கள். இது பெரும்பாலும் "ஆண்டவர் தினம்" என்று அழைக்கப்படுகிறது. ஏழாம் நாள் வருகை சபை, இறைவனின் சபை), ஏழாம் நாள் திருமுழுக்கு சபை போன்ற பல கிறிஸ்தவ பிரிவுகள் ஏழாவது நாள் ஓய்வு நாளை கடைபிடிக்கின்றன. இந்த அனுசரிப்பு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் முதல் சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை கொண்டாடப்படுகிறது.

சமாரியர்

சமாரியர்களும் ஓய்வு நாளை கடைப்பிடிக்கின்றனர்.

மேற்கோள்கள்

யூதம் ஓய்வு நாள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shabbat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

யூதம் ஓய்வு நாள் மற்ற மதங்களில்யூதம் ஓய்வு நாள் மேற்கோள்கள்யூதம் ஓய்வு நாள்யூத சமயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்ஸ்ட்டாகிராம்அபூபக்கர்வி.ஐ.பி (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வுபதுருப் போர்வங்காளதேசம்அண்ணாதுரை (திரைப்படம்)ஆகு பெயர்உருசியாஅன்புமணி ராமதாஸ்நனிசைவம்பிரேசில்ரயத்துவாரி நிலவரி முறைஎலுமிச்சைபிரேமலுவேதம்கலாநிதி வீராசாமிதமிழ் மன்னர்களின் பட்டியல்திருமந்திரம்பாரதிய ஜனதா கட்சிமுத்துராமலிங்கத் தேவர்திருவிளையாடல் புராணம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சாகித்திய அகாதமி விருதுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஸ்ரீலீலாஅகத்தியர்மீன்கள்ளுஎன்விடியாபீப்பாய்மயக்கம் என்னஇராமச்சந்திரன் கோவிந்தராசுநெல்லியாளம்தமிழ்ஒளிவைகோஆறுமுக நாவலர்கோயம்புத்தூர் மாவட்டம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமாநிலங்களவைதேர்தல்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மேற்குத் தொடர்ச்சி மலைபண்ணாரி மாரியம்மன் கோயில்கொன்றைசட் யிபிடிவாட்சப்சப்தகன்னியர்புதிய ஏழு உலக அதிசயங்கள்முத்தரையர்உயிர்மெய் எழுத்துகள்தென்காசி மக்களவைத் தொகுதிமருதமலைஇந்தியன் (1996 திரைப்படம்)கண்ணப்ப நாயனார்அளபெடைமோகன்தாசு கரம்சந்த் காந்திவைப்புத்தொகை (தேர்தல்)சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்பர்வத மலைவேலு நாச்சியார்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசினைப்பை நோய்க்குறிநாம் தமிழர் கட்சிசுபாஷ் சந்திர போஸ்பொதுவாக எம்மனசு தங்கம்அருங்காட்சியகம்பிரீதி (யோகம்)பதினெண்மேற்கணக்குஇந்திய தேசியக் கொடிகுருதிச்சோகைகருத்தரிப்புபெங்களூர்விராட் கோலிஇடைச்சொல்நுரையீரல் அழற்சிபொன்னுக்கு வீங்கிகருப்பை🡆 More