என்றி பெக்கெரல்: பிரெஞ்சு இயற்பியலாளர்

அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel, டிசம்பர் 15, 1852 - ஆகஸ்ட் 25, 1908) ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார்.

கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அந்துவான் என்றி பெக்கெரல்
Antoine Henri Becquerel
என்றி பெக்கெரல்: வாழ்க்கைக் குறிப்பு, கதிரியக்கம், மறைவு
அந்துவான் பெக்கெரல், பிரான்சிய இயற்பியலாளர்
பிறப்பு(1852-12-15)திசம்பர் 15, 1852
பாரிசு, பிரான்சு
இறப்புஆகத்து 25, 1908(1908-08-25) (அகவை 55)
பிரித்தானி, பிரான்சு
இருப்பிடம்பிரான்சு
தேசியம்பிரான்சியர்
படித்த கல்வி நிறுவனங்கள்École Polytechnique
École des Ponts et Chaussées
அறியப்படுவதுகதிரியக்கம்

கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

பெக்கெரல் பாரிசு நகரத்தில் பிறந்தவர். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது.

1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும் பின்னர் 1894இல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார்.

கதிரியக்கம்

பெக்கெரல் 1896 இல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence ஐ) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார். யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

1903, மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மறைவு

1908 இல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அதே ஆண்டில் தனது 55வது அகவையில் காலமானார்.

பெற்ற விருதுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

என்றி பெக்கெரல் வாழ்க்கைக் குறிப்புஎன்றி பெக்கெரல் கதிரியக்கம்என்றி பெக்கெரல் மறைவுஎன்றி பெக்கெரல் பெற்ற விருதுகள்என்றி பெக்கெரல் இவற்றையும் பார்க்கஎன்றி பெக்கெரல் வெளி இணைப்புகள்என்றி பெக்கெரல்185219031908ஆகஸ்ட் 25இயற்பியல்கதிரியக்கம்டிசம்பர் 15நோபல் பரிசுபிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிவுசார் சொத்துரிமை நாள்திராவிசு கெட்வைரமுத்துவன்னியர்பாம்புமுத்தொள்ளாயிரம்உலகம் சுற்றும் வாலிபன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திய அரசியல் கட்சிகள்ஆண்டு வட்டம் அட்டவணைவேதாத்திரி மகரிசிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வரலாறுகன்னி (சோதிடம்)நேர்பாலீர்ப்பு பெண்வளைகாப்புநந்திக் கலம்பகம்திருமுருகாற்றுப்படைசுந்தரமூர்த்தி நாயனார்பாரதிய ஜனதா கட்சிதொல்லியல்புதினம் (இலக்கியம்)பொன்னுக்கு வீங்கிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இயற்கை வளம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அரண்மனை (திரைப்படம்)காம சூத்திரம்வேற்றுமைத்தொகைகர்மாசூரரைப் போற்று (திரைப்படம்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இரண்டாம் உலகப் போர்ஆய்த எழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பாரிஆங்கிலம்இந்தியாவில் இட ஒதுக்கீடுஅரிப்புத் தோலழற்சிஎயிட்சுகடையெழு வள்ளல்கள்கிராம்புவெற்றிக் கொடி கட்டுபொருநராற்றுப்படைஅண்ணாமலை குப்புசாமிபஞ்சபூதத் தலங்கள்வண்ணார்வெந்தயம்அகநானூறுகம்பர்சிறுகதைஇலங்கைதமிழக வரலாறுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புற்றுநோய்மகரம்குண்டூர் காரம்வேற்றுமையுருபுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சீரடி சாயி பாபாகொன்றை வேந்தன்வைதேகி காத்திருந்தாள்கேழ்வரகுமருதமலை முருகன் கோயில்மக்களவை (இந்தியா)அறிவியல்கைப்பந்தாட்டம்பித்தப்பைவைகைஅழகிய தமிழ்மகன்திருவிழாபரணர், சங்ககாலம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சாகித்திய அகாதமி விருதுசுயமரியாதை இயக்கம்முதல் மரியாதைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பிள்ளைத்தமிழ்உலக மலேரியா நாள்🡆 More