எசுப்பானிய அமெரிக்கா

எசுப்பானிய அமெரிக்கா (Spanish America) அல்லது இசுப்பானிக் அமெரிக்கா (Hispanic America) (எசுப்பானியம்: Hispanoamérica, América española அல்லது América hispana) அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும்.

எசுப்பானிய அமெரிக்கா
எசுப்பானிய அமெரிக்காவிலுள்ள நாடுகளைக் காட்டும் நிலப்படம்.
எசுப்பானிய அமெரிக்கா
அமெரிக்காக்களில் எசுப்பானியம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள்.
  எசுப்பானிய அமெரிக்கா 50%
  எசுப்பானிய அமெரிக்கா 30%
  எசுப்பானிய அமெரிக்கா 20%
  எசுப்பானிய அமெரிக்கா 10%
  எசுப்பானிய அமெரிக்கா 5%
  எசுப்பானிய அமெரிக்கா 2%
எசுப்பானிய அமெரிக்கா
16வது,17வது, 18வது நூற்றாண்டுகளில் அமெரிக்காக்களில் இருந்த ஐரோப்பிய குடியேற்றங்களும் ஆட்பகுதிகளும்

இந்த நாடுகளுக்கும் எசுப்பானியாவிற்கும் அல்லது அதன் முன்னாள் ஐரோப்பிய பெருநகரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த அனைத்து நாடுகளிலிலுமே எசுப்பானியம் முதன்மை மொழியாக உள்ளது; சிலவற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட முதற்குடிகளின் மொழிகளுடன் (குவாரனி, கெச்வா, ஐமர, மாயன் போன்றவை), அல்லது ஆங்கிலத்துடன் (புவர்ட்டோ ரிகோவில்) எசுப்பானியம் அலுவல்மொழியாக இணைத்தகுதி பெற்று விளங்குகின்றது. கத்தோலிக்க கிறித்தவமே பெரும்பான்மையினரின் சமயமாக விளங்குகின்றது.

ஐபீரோ-அமெரிக்கா என்ற வகைப்பாட்டில் எசுப்பானிய அமெரிக்க நாடுகளுடன் பிரேசிலும் (முந்தைய "போர்த்துக்கேய அமெரிக்கா") சேர்க்கப்படுகின்றது; சிலநேரங்களில் ஐபீரிய மூவலந்தீவு நாடுகளான போர்த்துகல், எசுப்பானியா, அந்தோராவும் சேர்க்கப்படுகின்றன. எசுப்பானிய அமெரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும் வேறானவை; இலத்தீன் அமெரிக்காவில் எசுப்பானிய அமெரிக்கா தவிர பிரேசில், மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடு அல்லது கனடா தவிர்த்த முன்னாள் பிரான்சியக் குடியேற்றங்களும் சேர்க்கப்படுகின்றன.

வரலாறு

அமெரிக்காக்களில் எசுப்பானிய ஆதிக்கம் 1492இல் தொடங்கியது; 15ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை, கண்டங்கள் கண்டறிபட்டதில் தொடங்கி பல்வேறு ஐரோப்பிய அரசுகள் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியாவில் பெரும்பகுதிகளையும் அரசுகளையும் கைப்பற்றிட்ட உலக வரலாற்றின் ஒரு அங்கமாகும். எசுப்பானிய அமெரிக்கா பரந்த எசுப்பானியப் பேரரசின் முதன்மை அங்கமாக இருந்தது.

1808இல் எசுப்பானியாவை நெப்போலியன் கையகப்படுத்திய பின்னரான குழப்பத்தில் எசுப்பானியப் பேரரசு பிளவுற்றபோது எசுப்பானிய அமெரிக்க ஆட்பகுதிகள் தங்கள் விடுதலைப் போர்களைத் துவக்கின. 1830ஆம் ஆண்டுவாக்கில், மீதமிருந்த பகுதிகள் பிலிப்பீன்சு தீவுக்கூட்டம், கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தீவுகள் மட்டுமே; இவையும் 1898இல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

நாடுகள்

மொ.உ.உ மட்டும் பில்லியன் $USD (2014 மதிபீடு.)
நாடு மக்கள்தொகை பரப்பு மொ.உ.உ (பெயரளவில்) தனிநபர் மொ.உ.உ (பெயரளவுல்) மொ.உ.உ (பிபிபி) தனிநபர் மொ.உ.உ(பிபிபி)
எசுப்பானிய அமெரிக்கா  அர்கெந்தீனா 41,214,000 2,780,400 $475.00 $22,459 $964 $22,500
எசுப்பானிய அமெரிக்கா  பொலிவியா 10,227,299 1,098,581 $27.43 $3,030 $70 $5,400
எசுப்பானிய அமெரிக்கா  சிலி 17,094,275 756,950 $268.20 $15,775 $409 $22,500
எசுப்பானிய அமெரிக்கா  கொலொம்பியா 48,873,936 1,141,748 $427.13 $8,858 $640 $13,400
எசுப்பானிய அமெரிக்கா  கோஸ்ட்டா ரிக்கா 4,579,000 51,000 $45.13 $10,893 $71 $15,000
எசுப்பானிய அமெரிக்கா  கியூபா 11,451,652 110,861 $72.30 $6,051 $121 $10,200
எசுப்பானிய அமெரிக்கா  டொமினிக்கன் குடியரசு 10,090,000 48,730 $59.00 $13,012 $106 $10,060
எசுப்பானிய அமெரிக்கா  எக்குவடோர் 14,067,000 256,370 $80.93 $5,968
எசுப்பானிய அமெரிக்கா  எல் சால்வடோர் 7,185,000 21,040 $23.82 $3,875
எசுப்பானிய அமெரிக்கா  குவாத்தமாலா 14,655,189 108,890 $49.88 $3,512
எசுப்பானிய அமெரிக்கா  ஹொண்டுராஸ் 7,793,000 112,492 $18.39 $2,323
எசுப்பானிய அமெரிக்கா  மெக்சிக்கோ 113,724,226 1,972,550 $1,177.00 $10,629
எசுப்பானிய அமெரிக்கா  நிக்கராகுவா 5,743,000 129,494 $10.51 $2,006
எசுப்பானிய அமெரிக்கா  பனாமா 3,450,349 75,571 $36.25 $12,744
எசுப்பானிய அமெரிக்கா  பரகுவை 6,996,245 406,752 $26.00 $4,169
எசுப்பானிய அமெரிக்கா  பெரு 29,885,340 1,285,220 $217.60 $6,819
எசுப்பானிய அமெரிக்கா  புவேர்ட்டோ ரிக்கோ (U.S.) 3,994,259 9,104 $93.52 $27,678
எசுப்பானிய அமெரிக்கா  உருகுவை 3,415,920 176,215 $49.40 $16,609
எசுப்பானிய அமெரிக்கா  வெனிசுவேலா 28,549,745 916,445 $205.70 $6,756
மொத்தம் 376,607,614 11,466,903 $3,460.16 $9,188

மீப்பெரும் நகரங்கள்

நகரம் நாடு மக்கள்தொகை பெருநகரப்பகுதி
மெக்சிக்கோ நகரம் எசுப்பானிய அமெரிக்கா  Mexico 8,851,080 20,137,152
புவெனஸ் ஐரிஸ்' எசுப்பானிய அமெரிக்கா  Argentina 3,050,728 13,941,973
பொகோட்டா எசுப்பானிய அமெரிக்கா  Colombia 8,854,722 13,864,952
லிமா எசுப்பானிய அமெரிக்கா  Peru 7,605,742 9,367,587
சான் டியேகோ (சிலி) எசுப்பானிய அமெரிக்கா  Chile 5,428,590 7,200,000
கரகஸ் எசுப்பானிய அமெரிக்கா  Venezuela 3,273,863 5,239,364
குவாத்தமாலா நகரம் எசுப்பானிய அமெரிக்கா  Guatemala 2,149,188 4,500,000
குவாதலஹாரா எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,564,514 4,424,584
Monterrey எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,133,814 4,106,054
மெதெயின் எசுப்பானிய அமெரிக்கா  Colombia 2,636,101 3,731,447
உவயாகில் எசுப்பானிய அமெரிக்கா  Ecuador 2,432,233 3,328,534
சான்டோ டொமிங்கோ எசுப்பானிய அமெரிக்கா  Dominican Republic 1,111,838 3,310,171
அவானா எசுப்பானிய அமெரிக்கா  Cuba 2,350,000 3,073,000
Maracaibo எசுப்பானிய அமெரிக்கா  Venezuela 2,201,727 2,928,043
புவெப்லா எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,399,519 2,728,790
கலி எசுப்பானிய அமெரிக்கா  Colombia 2,068,386 2,530,796
சான் யுவான் எசுப்பானிய அமெரிக்கா  Puerto Rico 434,374 2,509,007
அசுன்சியோன் எசுப்பானிய அமெரிக்கா  Paraguay 680,250 2,089,651
Toluca எசுப்பானிய அமெரிக்கா  Mexico 820,000 1,936,422
மொண்டேவீடியோ எசுப்பானிய அமெரிக்கா  Uruguay 1,325,968 1,868,335
கித்தோ எசுப்பானிய அமெரிக்கா  Ecuador 1,397,698 1,842,201
மனாகுவா எசுப்பானிய அமெரிக்கா  Nicaragua 1,380,300 1,825,000
Barranquilla எசுப்பானிய அமெரிக்கா  Colombia 1,148,506 1,798,143
சான்ட்டா குரூசு எசுப்பானிய அமெரிக்கா  Bolivia 1,594,926 1,774,998
வாலென்சியா எசுப்பானிய அமெரிக்கா  Venezuela 894,204 1,770,000
Tijuana எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,286,157 1,751,302
டெகுசிகல்பா எசுப்பானிய அமெரிக்கா  Honduras 1,230,000 1,600,000
லா பாஸ் எசுப்பானிய அமெரிக்கா  Bolivia 872,480 1,590,000
சான் சல்வடோர் எசுப்பானிய அமெரிக்கா  El Salvador 540,090 2,223,092
Barquisimeto எசுப்பானிய அமெரிக்கா  Venezuela 1,116,000 1,500,000
León எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,278,087 1,488,000
Córdoba எசுப்பானிய அமெரிக்கா  Argentina 1,309,536 1,452,000
Juárez எசுப்பானிய அமெரிக்கா  Mexico 1,301,452 1,343,000
San Pedro Sula எசுப்பானிய அமெரிக்கா  Honduras 1,250,000 1,300,000
Maracay எசுப்பானிய அமெரிக்கா  Venezuela 1,007,000 1,300,000
சான் ஓசே எசுப்பானிய அமெரிக்கா  Costa Rica 386,799 1,284,000
Rosario எசுப்பானிய அமெரிக்கா  Argentina 908,163 1,203,000
பனாமா நகரம் எசுப்பானிய அமெரிக்கா  Panama 990,641 1,500,000
Torreón எசுப்பானிய அமெரிக்கா  Mexico 548,723 1,144,000
Bucaramanga எசுப்பானிய அமெரிக்கா  Colombia 516,512 1,055,331

குறிப்புகள்

மேற்சான்றுகள்

Tags:

எசுப்பானிய அமெரிக்கா வரலாறுஎசுப்பானிய அமெரிக்கா நாடுகள்எசுப்பானிய அமெரிக்கா மீப்பெரும் நகரங்கள்எசுப்பானிய அமெரிக்கா குறிப்புகள்எசுப்பானிய அமெரிக்கா மேற்சான்றுகள்எசுப்பானிய அமெரிக்காஅமெரிக்காக்கள்எசுப்பானியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒற்றைத் தலைவலிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்குருதிச்சோகைசித்தார்த்கருக்காலம்எனை நோக்கி பாயும் தோட்டாசனீஸ்வரன்ஜன கண மனகடையெழு வள்ளல்கள்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நாமக்கல் மக்களவைத் தொகுதிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஓம்தமிழ்த்தாய் வாழ்த்துபெரும் இன அழிப்புஇரட்டைக்கிளவிநீர் விலக்கு விளைவுதமிழக வெற்றிக் கழகம்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)தைராய்டு சுரப்புக் குறைபாக்கித்தான்ஐங்குறுநூறுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024குலுக்கல் பரிசுச் சீட்டுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்துரைமுருகன்காதல் (திரைப்படம்)நெடுநல்வாடை (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிமாலைத்தீவுகள்இந்திய நிதி ஆணையம்கேரளம்கொங்கு வேளாளர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஜி. யு. போப்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுநனிசைவம்பிரேசில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பணவீக்கம்பொறியியல்தேவாரம்மண் பானைசிவவாக்கியர்கா. ந. அண்ணாதுரைகள்ளர் (இனக் குழுமம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஸ்ரீலீலாதனுசு (சோதிடம்)பத்துப்பாட்டுதமிழில் சிற்றிலக்கியங்கள்சிறுநீரகம்குருஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இயேசு பேசிய மொழிஆத்திசூடிஆழ்வார்கள்பங்குச்சந்தைநற்கருணை ஆராதனைபாரதிதாசன்கருப்பை வாய்பெங்களூர்தமிழக மக்களவைத் தொகுதிகள்ராதிகா சரத்குமார்மூசாசப்தகன்னியர்திருக்குறள்ஐக்கிய நாடுகள் அவைதேர்தல் நடத்தை நெறிகள்அழகிய தமிழ்மகன்🡆 More