குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும்.
இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்
குவாதலஹாரா | |
---|---|
அடைபெயர்(கள்): மேற்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses) | |
ஆள்கூறுகள்: 20°40′0″N 103°21′0″W / 20.66667°N 103.35000°W | |
பரப்பளவு | |
• நகரம் | 151 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
• Metro | 2,734 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 1,566 மீ m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft) |
நேர வலயம் | CST (UTC−6) |
• கோடை (பசேநே) | CDT (UTC−5) (ஒசநே) |
இணையதளம் | www.guadalajara.gob.mx |
மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.
இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும். இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article குவாதலஹாரா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.