கலி

சான்டியேகோ தெ கலி (Santiago de Cali, எசுப்பானிய ஒலிப்பு: ), வழமையாக குறிப்பிடப்படுவது கலி, கொலொம்பியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம்.

இது வைய்ய தெ காவ்கா மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலி கொலொம்பியா நாட்டின் மூன்றாவது பெரிய மாநகரமாக உள்ளது. கொலொம்பியாவின் முதன்மையான பண்பாட்டு, பொருளியல் மையமாக விளங்கும் கலி தனது புவியியல் அமைவிடத்தால் நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது, எசுப்பானிய குடிமைப்படுத்துநர் செபாஸ்தியன் தெ பெலால்கசாரால் சூலை 25, 1536இல் நிறுவப்பட்டது.

கலி
நகரம்
சான்டியேகோ தெ கலி
கலி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கலி
சின்னம்
அடைபெயர்(கள்): "சொர்க்கத்தின் கிளை", "கொலொம்பியாவின் விளையாட்டுக்களின் தலைநகரம்", "கலி எ கலி, லோ தெமாசு எ லோமா", உலக சல்சா இசைத் தலைநகரம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
நாடுகொலொம்பியா
மாவட்டம்வைய்யெ தெ காவ்கா
நிறுவப்பட்டது25 சூலை 1536
தோற்றுவித்தவர்செபாஸ்தியன் தெ பெலால்கசார்
அரசு
 • மேயர்ரோட்ரிகோ ஜியுரெரோ வெலாசுகோ
பரப்பளவு
 • நகரம்564 km2 (218 sq mi)
ஏற்றம்997 m (3,271 ft)
மக்கள்தொகை (2012)
 • நகரம்2,294,653
 • தரவரிசைமூன்றாவது
 • அடர்த்தி4,100/km2 (11,000/sq mi)
 • பெருநகர்3,200,000 (2,012)
இனங்கள்Caleño
நேர வலயம்கொலொம்பியா நேரம் (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு+57 2
HDI (2010)0.89 – மிக கூடுதல்
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம் (எசுப்பானிய மொழி)

இந்த நகரம் கொலொம்பியாவின் முதன்மை விளையாட்டு மையமாக விளங்குகிறது. இங்கு 1971இல் அமெரிக்காக்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன; 2013ல் உலக விளையாட்டுகள் நடைபெற உள்ளன. 2014இல் உலக மிதிவண்டி தடகளப் போட்டியும் 2015இல் உலக அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் உலக இளைஞர் போட்டிகளும் இங்கு நடந்தேற உள்ளன.

மேற்சான்றுகள்

Tags:

en:WP:IPA for Spanishஎசுப்பானியம்கொலொம்பியாமாநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலம்பகம் (இலக்கியம்)இந்தியத் தேர்தல் ஆணையம்நரேந்திர மோதிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்செக் மொழிஔவையார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்பண்ணாரி மாரியம்மன் கோயில்பால் கனகராஜ்முக்குலத்தோர்கேழ்வரகுராச்மாமேற்குத் தொடர்ச்சி மலைகமல்ஹாசன்ராதிகா சரத்குமார்மோகன்தாசு கரம்சந்த் காந்திகணியன் பூங்குன்றனார்கிராம ஊராட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்வைகோஅருந்ததியர்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சைவ சமயம்ஆங்கிலம்தமிழ்விடு தூதுஉயிர்ப்பு ஞாயிறுமூதுரைவிண்டோசு எக்சு. பி.புறநானூறுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுதிருப்போரூர் கந்தசாமி கோயில்அமலாக்க இயக்குனரகம்அப்துல் ரகுமான்சுக்ராச்சாரியார்அகநானூறுகலிங்கத்துப்பரணிமுத்துராஜாசுந்தரமூர்த்தி நாயனார்அவிட்டம் (பஞ்சாங்கம்)தமிழர் பருவ காலங்கள்முலாம் பழம்சீரடி சாயி பாபாஅருணகிரிநாதர்உமறு இப்னு அல்-கத்தாப்நாயன்மார் பட்டியல்கொன்றைதிருமந்திரம்திருமூலர்பூரான்இந்தியப் பிரதமர்மார்ச்சு 28தங்க தமிழ்ச்செல்வன்மஞ்சும்மல் பாய்ஸ்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிலங்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சுரதாபுனித வெள்ளிதினகரன் (இந்தியா)நெல்சிவகங்கை மக்களவைத் தொகுதிமொழிபெயர்ப்புதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாசிசம்லைலத்துல் கத்ர்தமிழ் இலக்கணம்கொடைக்கானல்இன்னா நாற்பதுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஸ்ருதி ராஜ்இந்திய தேசிய காங்கிரசுமுதலாம் இராஜராஜ சோழன்🡆 More