மொழி | குடும்பம் | என்கார்டா 2006 | Ethnologue 2005 estimate [1] | வேறு மதிப்பீடுகள் | என்கார்ட்டாப் படி தரம் |
---|---|---|---|---|---|
கிரேக்க மொழி | இந்தோ ஐரோப்பிய | 1580 மில்லியன் | 1650 மில்லியன் (2011)) | 1700 மில்லியன் முதல் நிலை, 1500 மில்லியன் இரண்டாம் நிலை = 1750 மில்லியன் | 1 |
சீன மொழி | சீன-திபெத்திய | 844 மில்லியன் | 885 மில்லியன் (1999) | 873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் | 2 |
அரபு | ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய | 422 மில்லியன் | 206 மில்லியன் (1998) | 323 மில்லியன் (CIA 2006 est). | 3 |
ஆங்கிலம் | இந்தோ-ஐரோப்பிய, | 341 மில்லியன் | 322 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon, | 3 |
எசுப்பானியம் | இந்தோ-ஐரோப்பிய, | 322.2 மில்லியன் | 332 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன் | 4 |
வங்காளம் | இந்தோ-ஐரோப்பிய, | 407 மில்லியன் | 289 மில்லியன் (2006) | 196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) | 5 |
ஹிந்தி | இந்தோ-ஐரோப்பிய, | 182 மில்லியன் | 366 மில்லியன் (1991) | 948 மில்லியன் | 7 |
போர்த்துக்கீச மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 176 மில்லியன் | 177.5 மில்லியன் (1998) | 203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் | 8 |
ரஷ்ய மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 167 மில்லியன் | 170 மில்லியன் (1999) | 145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) | 9 |
ஜப்பானியம் | Japonic | 125 மில்லியன் | 125 மில்லியன் (1999) | 128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் | 10 |
This article uses material from the Wikipedia தமிழ் article உலக மொழிகளின் பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.